ரங்காரெட்டி மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரங்காரெட்டி மாவட்டம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| தலைமையகம் | ஐதராபாத் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
7,493 square kilometres (2 ச மைல்) • 100 மீட்டர்கள்s (330 அடி) |
| ISO 3166-2 | IN-AP-PR |
ரங்காரெட்டி மாவட்டம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஹைதராபாத் இதன் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 7,493 ச.கி.மீ.கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3,575,064. இம்மாவட்டத்தின் கீழ் 37 நிர்வாக மண்டலங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
||||||||||||||