நிசாமாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிசாமாபாத் மாவட்டம்
—  மாவட்டம்  —
நிசாமாபாத் மாவட்டம்
இருப்பிடம்: நிசாமாபாத் மாவட்டம்
, தெலுங்கானா
அமைவிடம் 18°40′41″N 78°06′07″E / 18.678°N 78.102°E / 18.678; 78.102ஆள்கூறுகள்: 18°40′41″N 78°06′07″E / 18.678°N 78.102°E / 18.678; 78.102
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் நிசாமாபாத்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


நிசாமாபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் நிசாமாபாத் நகரில் உள்ளது. 7,956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,345,685 மக்கள் வாழ்கிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிசாமாபாத்_மாவட்டம்&oldid=1684310" இருந்து மீள்விக்கப்பட்டது