லக்னௌ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லக்னௌ लखनऊ |
|
| — தலைநகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | லக்னௌ |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | மாயாவதி |
| மாநகரத் தலைவர் | தினேஷ் சர்மா |
| மக்கள் தொகை • அடர்த்தி |
2 (2006[update]) • 331 /km2 (857 /sq mi) |
| மொழிகள் | ஆங்கிலம், இந்தி, உருது |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
2345 கிமீ2 (905 சதுர மைல்) • 123 metres (404 ft) |
| மாவட்ட அதிபர் | சந்திரா பானு |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | lucknow.nic.in |
லக்னௌ (ஹிந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராகும். உத்தரப் பிரதேசத்தில் கான்பூருக்கு அடுத்து மிகப்பெரிய நகரமாகும். 2001 - ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 2,207,340 ஆகும். கல்வியறிவு 68.63%.
|
|||||