மர்மிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்மிக்
Marmik
வகைநாளிதழ்
வடிவம்தாள்
நிறுவுனர்(கள்)பால் தாக்கரே
நிறுவியது13 அகத்து 1960 ஆம் ஆண்டு
மொழிமராத்திய மொழி
தலைமையகம்மும்பை,மகாராஷ்ட்ரா

மர்மிக் (Marmik) என்பது மராத்திய மொழியில்  செய்திகளை வெளியாகும் கேலிச்சித்திர வார இதழ் ஆகும் . இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1960 ஆண்டு அகத்து 13 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையில் தொடங்கப்பட்டது. சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ வார இதழ் ஆகும்.மர்மிக் வார இதழின் நிர்வாக ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார்[1][2][3][4][5][6][7]

வரலாறு[தொகு]

பால் தாக்கரே, தி ப்ரீ பிரஸ் ஜர்னல்' என்ற ஆங்கில தினசரி நாளிதழில், "கார்ட்டூனிஸ்ட்' ஆக வாழ்க்கையை பணியாற்றினார் . 1960ல் அதிலிருந்து விலகி, சொந்தமாக, "மர்மிக்' என்ற வார இதழை துவங்கினார்.குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பையில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Balasaheb Thackeray, Shiv Sena and the son of the soil". Mrityunjay Bose. Deccan Herald. 17 November 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  2. Gyan Prakash (26 October 2011). Mumbai Fables. Princeton University Press. பக். 247–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-15317-9. https://books.google.com/books?id=TeRWxaJLoDUC&pg=PA247. பார்த்த நாள்: 18 February 2012. 
  3. Thomas Blom Hansen (2001). Wages of violence: naming and identity in postcolonial Bombay. Princeton University Press. பக். 49–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-08840-2. https://books.google.com/books?id=-y3iNt0djbQC&pg=PA49. பார்த்த நாள்: 18 February 2012. 
  4. "Bal Thackeray's launch pad: Marmik". Sruti Shukla. The Indian Express. 17 November 2012. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  5. Dhaval Kulkarni (10 September 2019). The Cousins Thackeray: Uddhav, Raj and the Shadow of their Senas. Penguin Random House India Private Limited. பக். 42–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5305-647-6. https://books.google.com/books?id=qguwDwAAQBAJ&pg=PT42. பார்த்த நாள்: 31 March 2020. 
  6. Vaibhav Purandare (27 February 2013). Bal Thackeray and the rise of Shiv Sena. Roli Books Private Limited. பக். 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7436-991-8. https://books.google.com/books?id=JS1hBAAAQBAJ&pg=PT30. பார்த்த நாள்: 31 March 2020. 
  7. "Bal Thackeray's launch pad: Marmik". Sruti Shukla. The Indian Express. 17 November 2012. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மிக்&oldid=3042438" இலிருந்து மீள்விக்கப்பட்டது