புதிய பன்னாட்டு விமான நிலையம், கோவா

ஆள்கூறுகள்: 15°43′49″N 73°51′47″E / 15.7302°N 73.8631°E / 15.7302; 73.8631
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பன்னாட்டு விமான நிலையம், கோவா
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்GMR கோவா பன்னாட்டு விமான நிலையம் லிமிட்டெட்
அமைவிடம்மோப்பா
திறக்கப்பட்டது11 திசம்பர் 2022; 16 மாதங்கள் முன்னர் (2022-12-11)[1]
உயரம் AMSL552 ft / 168 m
ஆள்கூறுகள்15°43′49″N 73°51′47″E / 15.7302°N 73.8631°E / 15.7302; 73.8631
நிலப்படம்
GOX is located in கோவா
GOX
GOX
விமான நிலைய அமைவிடம்
GOX is located in இந்தியா
GOX
GOX
GOX (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
10/28 3,750 12,303 தார்

கோவா புதிய பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: GOX, ஐசிஏஓ: VOGA) அல்லது மோப்பா பன்னாட்டு விமான நிலையம் என்பது கோவா மாநிலத்தில் வடக்கு கோவா மாவட்டத்தில் மோப்பா நகரில் கட்டப்பட்டுள்ள விமான நிலையமாகும். GMR நிறுவனத்தால் ₹3,000 கோடி செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. கோவாவின் முன்னாள் முதல்வர் மற்றும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான மறைந்த மனோகர் பாரிக்கர் நினைவாக இந்த விமான நிலையம் மனோகர் பாரிக்கர் விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது கோவா மாநிலத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகும். 11 டிசம்பர் 2022 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் திறக்கப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sinha, Saurabh (11 December 2022). "Goa gets its 2nd airport today, Dabolim to also remain operational" (in en). The Times of India. https://m.timesofindia.com/business/india-business/goa-gets-its-2nd-airport-today-dabolim-to-also-remain-operational/amp_articleshow/96147308.cms. 
  2. https://www.livemint.com/news/india/goas-2nd-airport-starts-domestic-operations-indigo-s-first-flight-lands-at-manohar-international-airport-11672889462521.html