ஜம்மு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜம்மு வானூர்தி நிலையம்
جممو ائیرپورٹ

சாத்வாரி வானூர்தி நிலையம்
IATA: IXJICAO: VIJU
IXJ is located in India
IXJ
Location of airport in India
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை பொதுமக்கள் / ராணுவம்
இயக்குனர் Airports Authority of India
அமைவிடம் ஜம்மு, சம்மு காசுமீர், இந்தியா
உயரம் AMSL 1,029 அடி / 314 மீ
ஆள்கூறுகள் 32°41′21″N 074°50′15″E / 32.68917, 74.8375
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
17/35 6,755 2,059 Asphalt

ஜம்மு வானூர்தி நிலையம் (Jammu Airport, உருது: جممو ائیرپورٹ) சாத்வாரி வானூர்தி நிலையம் என்றும் அழைக்கப்படும். இது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய-பாக்கித்தான் பன்னாட்டு எல்லையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

[தொகு] விமான நிறுவனம் மற்றும் செல்லுமிடங்கள்

விமான நிறுவனங்கள் சேரிடங்கள்
ஏர் இந்தியா தில்லி, Leh
கோஏர் தில்லி, கோவா, மும்பை, சிறிநகர்
இந்திகோ தில்லி, புணே, சிறிநகர்
ஜெட்லைட் தில்லி, மும்பை, சிறிநகர்
கிங்ஃபிசர் ஏர்லைன்சு தில்லி
ஸ்பைஸ்ஜெட் தில்லி, மும்பை, சிறிநகர்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்