பாயல் கோட்டை, பாட்டியாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாயல் கோட்டை

Payal Fort

பகுதி: பாட்டியாலா
பட்டியாலா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
பாயல் கோட்டை Payal Fort is located in பஞ்சாப்
பாயல் கோட்டை Payal Fort
பாயல் கோட்டை Payal Fort
ஆள்கூறுகள் 30°20′N 76°23′E / 30.34°N 76.38°E / 30.34; 76.38
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்திய பஞ்சாப் அரசு
மக்கள்
அனுமதி
Yes
இட வரலாறு
கட்டியவர் முகலாயர் மற்றும் மகாராசா அமர்சிங்

பாயல் கோட்டை இந்திய மாநிலமான பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டை பாட்டியாலா மன்னர் அமர்சிங் மற்றும் முகலாயர் கூட்டுமுயற்சியில் 1771 இல் கட்டப்பட்டது. [1] இக்கோட்டை இன்றளவும் உள்ளது. இதனுள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.[2]

இக்கோட்டையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. [3] கோட்டையின் உட்புறம் வேகமாக சிதைவடைந்து வருகிறது.[4]

சான்றுகள்[தொகு]

  1. http://www.mykhanna.com/payal.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
  3. http://www.tribuneindia.com/2010/20100310/ldh1.htm#10
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயல்_கோட்டை,_பாட்டியாலா&oldid=3562807" இலிருந்து மீள்விக்கப்பட்டது