உதயப்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உதய்ப்பூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உதய்ப்பூர் அரண்மனை
உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்ட தலைநகராகவும் விளங்குகிறது. இராஜபுத்திர அரசான மேவாரின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது.
உதயப்பூரை உருவாக்கியவர் மேவார் அரசர் மகாராணா உதய் சிங் ஆவார்.
இங்குள்ள ஏரிகள்: