கைலா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கைலா தேவி ஆலயம் ஓர் இந்து ஆலயமாகும். இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தல் உள்ள கரவ்லி எனும் பிரதேசத்தில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது.கலிசில் ஆற்றுப் படுக்கையில் இந்த ஆலயம் அமைந்துள்ளதுடன், கைலா கிராமத்தில் இருந்து வட மேற்காக 2 கி.மி தூரத்தில் உள்ளது.

கைலா தேவி சந்தை என்று அழைக்கப்படும் சந்தை இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத்தில் நடைபெறுவதுடன் இந்த சந்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். ஜாடன் ராஜபுத்திரர்கள் இந்த தேவியை குல் தேவி என்று வழிபடுகின்றனர்.


வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=கைலா_தேவி&oldid=1417526" இருந்து மீள்விக்கப்பட்டது