ஜக் மந்திர்
| ஜக் மந்திர் அல்லது ஏரி தோட்ட அரண்மனை | |
|---|---|
ஜக் மந்திர் அரண்மனையின் காட்சி |
|
|
|
|
| General information | |
| கட்டிடப் பாணி | ராஜபுதின மற்றும் முகலாய கட்டடக் கலையின் கலவை |
| நகர் | உதய்ப்பூர் |
| நாடு | இந்தியா |
| ஆள்கூற்று | |
| Construction started | 1515 |
| Completed | 17வது நூற்றாண்டின் நடுவில் |
| Technical details | |
| Structural system | மஞ்சள் மணற்கல் மற்றும் மார்பிள் |
| Design and construction | |
| Client | மகாராணா ஜகத் சிங் I |
ஜக் மந்திர் ஆனது பிசோலா ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள அரண்மனை. இது ஏரி தோட்ட அரண்மனை (Lake Garden Palace) எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் அமைந்துள்ளது. இதைக் கட்டியவர்கள் மேவார் ராச்சியத்தின் மூன்று மகாராணாக்களாகிய சிசோடியா ராஜபுதின மன்னர்கள். இந்த அரண்மனையின் கட்டுமானம் 1551ல் மகாராணா அமர் சிங் ஆரம்பித்தார். பின்னர் மகாராணா கரன் சிங் (1620–1628) தொடர்ந்து கட்டினார், இறுதியில் மகாராணா ஜகத் சிங் I (1628–1652) கட்டி முடித்தார். முந்தைய மகாராணா ஜகத் சிங்கை கவுரவிக்கும் விதமாக ஜகத் மந்திர் என பெயரிடப்பட்டது. இவ்வரண்மனையை மன்னர் குடும்பத்தினர் கோடை வாசத்தலமாகவும், விருந்து கொடுக்கவல்ல சொகுசு அரண்மனையாகவும் பயன்படுத்தினர்.[1][2][3][4][5][6]இந்த அரண்மனை இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் அளித்துள்ளது.[1][7]
படத்தொகுப்பு [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Jag Mandir". Eternal Mewar: Mewar Encyclopedia. பார்த்த நாள் 2009-12-16.
- ↑ "Palace of Jugmundur in Oodipoor Lake". British Library Online Gallery. பார்த்த நாள் 2009-12-16.
- ↑ "Jag Mandir Palace". பார்த்த நாள் 2009-12-16.
- ↑ Gajrani, S (2004). India - A Travel Guide. Gyan Publishing House. p. 265. ISBN 818205060X. http://books.google.co.in/books?id=COHI7LlpkSAC&pg=PA466&dq=Jag+Mandir&lr=&ei=5F8oS5H8D4iwkAT4-YnkCw&cd=45#v=onepage&q=Jag%20Mandir&f=false. Retrieved 2009-12-16.
- ↑ KIshore, Dr.B.R; Dr. Shiv Sharma. India - A Travel Guide. Diamond Pocket Books (P) Ltd.. p. 466. ISBN 8128400673. http://books.google.co.in/books?id=COHI7LlpkSAC&pg=PA466&dq=Jag+Mandir&lr=&ei=5F8oS5H8D4iwkAT4-YnkCw&cd=45#v=onepage&q=Jag%20Mandir&f=false. Retrieved 2009-12-16.
- ↑ "Jagmandir Palace, Udaipur". பார்த்த நாள் 2009-12-16.
- ↑ Bradnock, Robert; Roma Bradnock (2001). Rajasthan & Gujarat Handbook: The Travel Guide. Footprint Travel Guides. p. 186. ISBN 190094992X. http://books.google.co.in/books?id=d8obZYiYJf0C&pg=PA186&dq=Jag+Mandir&lr=&ei=aFwoS7i8CYHClQSV2vHQCw&cd=23#v=onepage&q=Jag%20Mandir&f=false.
| விக்கி ஊடக நடுவத்தில் Jag Mandir Palace தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |