டோங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
18 ஆம் எண், டோங் மாவட்டமாகும்

டோங் (Tonk) மாவட்டம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். டோக் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இம்மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

எல்லைகள்[தொகு]

இம்மாவட்டத்தில் எல்லைகளாக கிழக்கே சவாய் மதோபூர் மாவட்டமும், தென்கிழக்கே கோட்டா மாவட்டமும், வடக்கே ஜெய்ப்பூர் மாவட்டமும், தெற்கே புந்தி மாவட்டமும், தென்மேற்கே பில்வாரா மாவட்டமும், மேற்கே ஆஜ்மீர் மாவட்டமும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,21,711 ஆகும்.[1] இது சுவிசர்லாந்து நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[2] அல்லது அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[3] இங்கு மக்கள் அடத்தி 198 பேர் ஒரு சதுர கிலோமீட்டருக்கு எனும் வீதத்தில் உள்ளது.[1] கல்வியறிவு 62.46% ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01. "Swaziland 1,370,424"
  3. "2010 Resident Population Data". U. S. Census Bureau. பார்த்த நாள் 2011-09-30. "Hawaii 1,360,301"
"http://ta.wikipedia.org/w/index.php?title=டோங்_மாவட்டம்&oldid=1523220" இருந்து மீள்விக்கப்பட்டது