பானிபட் போர் (1526)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாவது பானிபட் போர்
பகுதி முகலாயர்களின் வெற்றி
The battle of Panipat and the death of Sultan Ibrāhīm, the last of the Lōdī Sultans of Delhi.jpg
பானிபட் சண்டையும்
சுல்தான் இப்ராகிமின் இறப்பும்
நாள் 21 ஏப்ரல் 1526
இடம் பானிப்பட், அரியானா, இந்தியா
முகலாயர்கள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
முகலாயர்களினால்
தில்லி சுல்தானகம் இணைக்கப்பட்டது
பிரிவினர்
Flag of the Mughal Empire.svgமுகலாயப் பேரரசு லோடி அரசு
தளபதிகள், தலைவர்கள்
Flag of the Mughal Empire.svgபாபர்
Flag of the Mughal Empire.svgசின் திமூர் கான்
Flag of the Mughal Empire.svgஉவாட் அலி கியூலி
Flag of the Mughal Empire.svgமுஸ்தபா ருமி
Flag of the Mughal Empire.svgஅவாட் மலிக் காஸ்ட்
Flag of the Mughal Empire.svgராஜா சாங்கர் அலி கான்
இப்ராகிம் லோடி
அசன் கான் மெவாட்டி
பலம்
13-15,000 முகலாயர்[1]
களப்பீரங்கி
30-40,000 [1]
100-1,000 போர் யானைகள்[2]
இழப்புகள்
சில 15-20,000 [1]

பானிபட் போர் (Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகள் மற்றும் தில்லியை ஆண்ட லோடி அரசுக்கும் இடையே நடந்த போர். இது பானிபட்டில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இது முகலாய பேரரசின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 (Davis 1999, pp. 181 & 183)
  2. (Davis 1999, p. 181 & 183)

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பானிபட்_போர்_(1526)&oldid=1373521" இருந்து மீள்விக்கப்பட்டது