திருக்கருங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி
இருப்பிடம்: திருக்குறுங்குடி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E / 8.436248; 77.565279ஆள்கூறுகள்: 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E / 8.436248; 77.565279
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு M. கருணாகரன் இ.ஆ.ப [3]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


141 மீற்றர்கள் (463 ft)

திருக்கருங்குடிக் கோயில் வாயில்
திருக்கருங்குடி கோயில்

திருக்கருங்குடி (ஆங்கிலம்:Thirukarungudi), அல்லது திருக்குறுங்குடி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4][5]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8871 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருக்கருங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்கருங்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்[தொகு]

இது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=29&centcode=0010&tlkname=Nanguneri#MAP
  5. http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=29&tlkname=Kalakadu&region=11&lvl=block&size=1200
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கருங்குடி&oldid=1649066" இருந்து மீள்விக்கப்பட்டது