திருநெல்வேலி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது. பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி இரட்டை நகரங்களைக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சி இவ்வட்டத்தில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் மதவக்குறிச்சி, கங்கைகொண்டான், நாரணம்மாள்புரம், திருநெல்வேலி என 4 குறுவட்டங்களும், 62 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2] இவ்வட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்[தொகு]

  • இந்துக்கள் = 72.8%
  • இசுலாமியர்கள் = 16.09%
  • கிறித்தவர்கள் = 10.78%
  • பிறர்= 0.06%

கல்வி நிலையங்கள்[தொகு]

இவ்வட்டத்தின் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் சில:

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெல்வேலி_வட்டம்&oldid=3848393" இலிருந்து மீள்விக்கப்பட்டது