திசையன்விளை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திசையன்விளை வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் வட்டம் மற்றும் நாங்குநேரி வட்டங்களை சீரமைத்து, திசையன்விளையை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, 16-ஆவது வட்டமாக, திசையன்விளை வருவாய் வட்டத்தை, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1][2]


இவ்வட்டத்தின் கீழ் திசையன்விளை, விஜயநாராயணம் என குறுவட்டங்களும், 16 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
  2. திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்
  3. திசையன்விளை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசையன்விளை_வட்டம்&oldid=3848389" இலிருந்து மீள்விக்கப்பட்டது