ராதாபுரம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதாபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ராதாபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].இது திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கடைசி தொகுதி ஆகும். இது ஒரு வரட்சியான பகுதி. இங்கு வசிப்பவர்கலில் பெரும்பான்மையானவர்கள் நாடார் சாதியைச் சார்ந்தவர்கள், இங்கு இவர்களின் குலத் தொழிலான பனைத் தொழில் பரவலாகச் செய்யப்படுகிறது.