அம்பாசமுத்திரம் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாசமுத்திரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. கி.பி.1861 வரை பிரம்மதேசம் என்ற ஊரே அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்புதான் அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராயிற்று. [2]
இந்த வட்டத்தின் கீழ் 105 வருவாய் கிராமங்கள் உள்ளன[3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.nellai.tn.nic.in/admin.html#rv
- ↑ பொதிகைச்சாரல் மாத இதழில் (பிப்ரவரி-2011) வரலாற்று ஆசிரியர் செ. திவான் எழுதிய அம்பாசமுத்திரம் கட்டுரை.
- ↑ http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=29