ஜானகி இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜானகி இராமச்சந்திரன்

வி. என். ஜானகி
பிறப்பு November 30, 1923[சான்று தேவை]
வைக்கம், கேரளா
இறப்பு மே 19 1996 (age 73)
சென்னை, தமிழ்நாடு
பணி நடிகை, அரசியல்வாதி
வாழ்க்கைத் துணை எம் ஜி ராமச்சந்திரன்
ஜானகி இராமச்சந்திரன்

தொகுதி ஆண்டிபட்டி
அரசியல் கட்சி ADMK

ஜானகி இராமச்சந்திரன் (Janaki Ramachandran) அல்லது வி. என். ஜானகி பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய எம். ஜி. இராமச்சந்திரனுடைய மனைவி. இவர் ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. இவரின் முதல் கணவர் கணபதிபட். கணபதிபட்டை மணவிலக்கு செய்து எம். ஜி. இராமச்சந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டார். எம். ஜி இராமச்சந்திரன் முதல்வர் பதவியிலிருந்த நிலையில் காலமானபோது, ஜானகி முதல்வராக்கப்பட்டார். எனினும் தன் கணவர் உருவாக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக வைத்திருக்க அவரால் இயலவில்லை. எம். ஜி. ஆர் காலத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளராக இருந்தவரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதாவின் ஆதரவானவர்களுடைய எதிர்ப்பினால் கட்சி உடைந்தது. 1987-88ல் குறுகிய காலம் தமிழ்நாட்டின் முதல்வராகப் பணியாற்றினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_இராமச்சந்திரன்&oldid=1107636" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்