நாயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாயர் നായര് |
|---|
| மோகன்லால் ·ம. கோ. இராமச்சந்திரன் |
| மொத்த மக்கள்தொகை |
|
5,000,000 |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு |
| மொழி(கள்) |
| தாய் மொழி: மலையாளம் |
| சமயங்கள் |
| இந்து சமயம் |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் |
| சமபந்த சத்திரியர், பந்த், நம்பூதிரி |
நாயர் (மலையாளம்: നായര്) என்றழைக்கப்படுவோர் மலையாளம், மொழியை தாய்மொழிகளாக கொண்டவர் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தில் வசிப்பவர்கள்.