ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்கய்யபேட்டை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்என் டி ஆர் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்195,686
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
உதயபானு சாமினேனி
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஜக்கய்யபேட்டை சட்டமன்றத் தொகுதி (Jaggayyapeta Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இது திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்திய, மயிலாவரம் மற்றும் நந்திகாம ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழாவது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் உதயபானு சாமினேனி வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 25, 2019ன்படி இத்தொகுதியில் மொத்தம் 195,686 வாக்காளர்கள் உள்ளனர்.[4]

மண்டலங்கள்[தொகு]

மண்டல்
வத்சவி
ஜக்கையப்பேட்டை
பெனுகஞ்சிப்ரோலு
நந்திகம (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2019 சாமினேனி உதய பானு ஒய்.எசு.ஆர்.கா.
2014 ராஜகோபால் ஸ்ரீராம் தெலுங்கு தேசம் கட்சி[5]
2009 ராஜகோபால் ஸ்ரீராம்
2004 சாமினேனி உதய பானு இதேகா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  4. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  5. "The Andhra Pradesh Gazette, Part-V Extraordinary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. Hyderabad. 20 May 2014. p. 14. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.