பிலிப் ஹியூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "பிலிப் ஹியூஸ்" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (09:26, 2 அக்டோபர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (09:26, 2 அக்டோபர் 2024 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
Added content and fixed typo about Phillip Hughes to improve and correct this article now.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18: வரிசை 18:
| testdebutagainst = தென்னாப்பிரிக்கா
| testdebutagainst = தென்னாப்பிரிக்கா
| testcap = 408
| testcap = 408
| lasttestdate = 18 சூலை
| lasttestdate = 18 ஜூலை
| lasttestyear = 2013
| lasttestyear = 2013
| lasttestagainst = இங்கிலாந்து
| lasttestagainst = இங்கிலாந்து
| odidebutdate = 11 சனவரி
| odidebutdate = 11 ஜனவரி
| odidebutyear = 2013
| odidebutyear = 2013
| odidebutagainst = இலங்கை
| odidebutagainst = இலங்கை
வரிசை 27: வரிசை 27:
| lastodidate = 12 அக்டோபர்
| lastodidate = 12 அக்டோபர்
| lastodiyear = 2014
| lastodiyear = 2014
| lastodiagainst = பாக்கித்தான்
| lastodiagainst = பாக்கிஸ்தான்
| odishirt = 64
| odishirt = 64
| club1 = [[நியூ சவுத்து வேல்சு புளூசு]]
| club1 = [[நியூ சவுத்து வேல்சு புளூசு]]
வரிசை 102: வரிசை 102:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/113/113415/113415.html CricketArchive
| source = http://www.cricketarchive.com/Archive/Players/113/113415/113415.html CricketArchive
}}
}}
'''பிலிப் ஹியூஸ்''' (''Phillip Joel Hughes)'', (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) [[ஆத்திரேலியா|ஆத்திரேலியத்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் ஆவார். [[நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி|நியூ சவுத் வேல்சு]] அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய அணி]]யில் விளையாடினார்.<ref name="Boofa">{{cite news|url=http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html|title=Boofa goes from bushie to Blue|publisher=Fox Sports News|date=22 நவம்பர் 2007|accessdate=4 டிசம்பர் 2007}}</ref>
'''பிலிப் ஜொயெல் ஹியூஸ்''' (''Phillip Joel Hughes)'', (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) [[ஆத்திரேலியா|ஆத்திரேலியத்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர் ஆவார். [[நியூ சவுத் வேல்ஸ் துடுப்பாட்ட அணி|நியூ சவுத் வேல்சு]] அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலிய அணி]]யில் விளையாடினார்.<ref name="Boofa">{{cite news|url=http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html|title=Boofa goes from bushie to Blue|publisher=Fox Sports News|date=22 நவம்பர் 2007|accessdate=4 டிசம்பர் 2007}}</ref>


இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ண்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.
இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் [[மெல்பேர்ண்|மெல்பேர்னில்]] நடைபெற்ற [[இலங்கை]] அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.


==இளமைக் காலம்==
==இளமைக் காலம்==
ஹியூசு [[ஆத்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சு]] மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் ஒரு [[வாழை]] விவசாயி, தாயார் [[இத்தாலி]]ய வம்சாவளி ஆவார்.<ref name="hughes1">[http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23376119-5006069,00.html Victoria warned to beware the Macksville Express], டெய்லி டெலிகிராப்</ref> சிறு வயதிலேயே மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.<ref name="hughes1"/> தனது 17வது அகவையில் [[சிட்னி]]க்கு இடம்பெயர்ந்து [[ஹோம்புஷ்]] ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.<ref>[http://www.foxsports.com.au/story/0,8659,23390992-23212,00.html Katich predicts big career for Hughes], FoxSports.com.au</ref><ref>[http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 Western Suburbs District Cricket Club&nbsp;– Phillip Hughes] {{Webarchive|url=https://web.archive.org/web/20141024194449/http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 |date=2014-10-24 }}, Cricketnsw.com.au</ref> 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.
ஹியூஸ் [[ஆத்திரேலியா]]வின் [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சு]] மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு [[வாழை]] விவசாயி, தாயார் விர்ஜீனியா [[இத்தாலி]]ய வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு [[வாழை]] விவசாயி.<ref name="hughes1">[http://www.news.com.au/dailytelegraph/story/0,22049,23376119-5006069,00.html Victoria warned to beware the Macksville Express], டெய்லி டெலிகிராப்</ref> சிறு வயதிலேயே உடலுறவு கொள்ளும் வெறியன் மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.<ref name="hughes1"/> தனது 17வது அகவையில் [[சிட்னி]]க்கு இடம்பெயர்ந்து [[ஹோம்புஷ்]] ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.<ref>[http://www.foxsports.com.au/story/0,8659,23390992-23212,00.html Katich predicts big career for Hughes], FoxSports.com.au</ref><ref>[http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 Western Suburbs District Cricket Club&nbsp;– Phillip Hughes] {{Webarchive|url=https://web.archive.org/web/20141024194449/http://www.cricketnsw.com.au/nswgc/hcthome.cl?PT=pp&C=WTS&TI=20&G=First&D=div&MN=10&R=1&DP=22-09-07&RD=22-09-07&seq=10&pn=153 |date=2014-10-24 }}, Cricketnsw.com.au</ref> 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசி]] உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.


== மறைவு ==
== மறைவு ==
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி துடுப்பாட்ட அரங்கம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref>. சிட்னி சென் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.<ref name=abc-bouncer-scg>{{cite news |title=South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG |url=http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844 |accessdate=25 November 2014 |publisher=Australian Broadcasting Corporation |date=25 November 2014}}</ref>. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.
2014 நவம்பர் 25 இல், [[சிட்னி துடுப்பாட்ட அரங்கம்|சிட்னி கிரிக்கெட் அரங்கில்]] நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.<ref>[http://www.abc.net.au/news/2014-11-27/phillip-hughes-doctors-say-injury-extremely-rare/5923282 Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported]</ref>. சிட்னி புனிதர் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.<ref name=abc-bouncer-scg>{{cite news |title=South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG |url=http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844 |accessdate=25 November 2014 |publisher=Australian Broadcasting Corporation |date=25 November 2014}}</ref>. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.


தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6642790.ece|கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்]</ref>
தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.<ref>http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html</ref><ref>[http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6642790.ece%7Cகிரிக்கெட் கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்]</ref>


பிலிப் ஹியூசின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸ்சின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், [[டோனி அபோட்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார்
பிலிப் ஹியூஸின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் [[மைக்கல் கிளார்க்|மைக்கேல் கிளார்க்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், [[டோனி அபோட்]] இரங்கல் செய்தியை வெளியிட்டார்.


உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூசிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்<ref>[http://www.bbc.com/sport/0/cricket/30241259 Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter]</ref>.
உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூஸிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்<ref>[http://www.bbc.com/sport/0/cricket/30241259 Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter]</ref>.


=== மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள் ===
=== மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள் ===


[[File:Phillip Hughes.JPG|thumb|ஹியூக்ஸ் - நார்த்தாம்டன் -ஜூலை 2009]]
[[File:Phillip Hughes.JPG|thumb|ஹியூஸ் - நார்த்தாம்டன் - ஜூலை 2009]]


* பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது.போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
* பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது. போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
* மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூக்ஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூக்ஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
* மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
* ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது மனிதர் " பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
* ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது வீரர்" பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
* '''பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு)''' - என்பதற்கு பதிலாக '''பிலிப் ஹியூஸ் 63 (நாட் அவுட்)''', என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.
* '''பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு)''' - என்பதற்கு பதிலாக '''பிலிப் ஹியூஸ் 63 (ஆட்டம் இழக்கவில்லை)''', என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.


== பன்னாட்டு நூறுகள் ==
== பன்னாட்டு நூறுகள் ==
வரிசை 131: வரிசை 131:
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
|-
! colspan="7"|பிலிப் இயூசின் தேர்வு நூறுகள்
! colspan="7"|பிலிப் ஹியூஸின் தேர்வு நூறுகள்
|-
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
வரிசை 144: வரிசை 144:
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
{| class="wikitable" style="margin:auto;" width:"750px"
|-
|-
! colspan="7"|பிலிப் இயூசின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
! colspan="7"|பிலிப் ஹியூஸின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
|-
|-
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
! style="width:50px;"|இல. !! style="width:75px;"|ஓட்டங்கள் !! style="width:75px;"|ஆட்டம் !! style="width:150px;"|எதிராக !! style="width:200px;"|நகரம்/நாடு !! style="width:200px;"|அரங்கு !! style="width:200px;"|ஆண்டு
வரிசை 157: வரிசை 157:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Phillip Hughes|பிலிப்பு இயூசு}}
{{Commons category|Phillip Hughes|பிலிப் ஹியூஸ் }}
* {{cricinfo|ref=ci/content/player/272364.html}}
* {{cricinfo|ref=ci/content/player/272364.html}}
* {{cricketarchive|ref=Players/113/113415/statistics_lists.html}}
* {{cricketarchive|ref=Players/113/113415/statistics_lists.html}}

08:49, 19 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்

பிலிப் ஹியூஸ்
Phillip Hughes
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலிப் ஜொயெல் ஹியூஸ்
பிறப்பு(1988-11-30)30 நவம்பர் 1988
மாக்சுவில், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு27 நவம்பர் 2014(2014-11-27) (அகவை 25)
சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
பட்டப்பெயர்ஹியூசி, லிட்டில் டான், ஹியுக் டாக்
உயரம்170 செ.மீ (5 அடி 8 அங்குலம்)[1]
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை-புறத்திருப்பம்
பங்குமுன்வரிசை துடுப்பாட்டக்காரர், பதில் குச்சக் காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 408)26 பெப்ரவரி 2009 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வு18 ஜூலை 2013 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 198)11 ஜனவரி 2013 எ. இலங்கை
கடைசி ஒநாப12 அக்டோபர் 2014 எ. பாக்கிஸ்தான்
ஒநாப சட்டை எண்64
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2012நியூ சவுத்து வேல்சு புளூசு
2009மிடில்செக்சு
2010ஹாம்ப்சயர்
2011–2012சிட்னி தண்டர்
2012வூஸ்டர்சயர்
2013–2014தெற்கு ஆத்திரேலியா
2012–2014அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்
2013–2014மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநா முத பஅ
ஆட்டங்கள் 26 25 114 91
ஓட்டங்கள் 1,535 826 9,023 3,639
மட்டையாட்ட சராசரி 32.65 35.91 46.51 47.25
100கள்/50கள் 3/7 2/4 26/46 8/23
அதியுயர் ஓட்டம் 160 138* 243* 202*
வீசிய பந்துகள் 0 0 24 0
வீழ்த்தல்கள் 0 0 0 0
பந்துவீச்சு சராசரி 0 0 0 0
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0 0 0 0
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15 5 72 30
மூலம்: CricketArchive, 25 நவம்பர் 2014

பிலிப் ஜொயெல் ஹியூஸ் (Phillip Joel Hughes), (30 நவம்பர் 1988 - 27 நவம்பர் 2014) ஆத்திரேலியத் தேர்வு மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். நியூ சவுத் வேல்சு அணிக்காக ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக ஈராண்டுகள் விளையாடிய பின்னர் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை 20வது அகவையில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார்.[2]

இடது கை துடுப்பாட்டக்காரரான ஹியூஸ், ஆத்திரேலியாவுக்காக 26 தேர்வுப் போட்டிகளிலும், 25 ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2013 சனவரி 11 இவர் மெல்பேர்னில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடி 112 ஓட்டங்களைப் பெற்று, ஆத்திரேலிய ஒருநாள் போட்டி வரலாற்றில் தான் விளையாடிய முதல் ஒருநாள் ஆட்டத்திலேயே நூறு ஓட்டங்களைப் பெற்ற முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையைப் பெற்றார்.

இளமைக் காலம்

ஹியூஸ் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் மாக்சுவில் என்ற இடத்தில் கிரெக், வர்ஜீனியா ஆகியோருக்கு பிறந்தார். தந்தையார் கிரெக் ஐக்கிய இராச்சிய வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு வாழை விவசாயி, தாயார் விர்ஜீனியா இத்தாலிய வம்சாவளி ஆவார் மற்றும் ஒரு வாழை விவசாயி.[3] சிறு வயதிலேயே உடலுறவு கொள்ளும் வெறியன் மாக்சுவில் ஆர்எஸ்எல் இளைஞர் துடுப்பாட்ட அணியில் சேர்ந்து விளையாடினார்.[3] தனது 17வது அகவையில் சிட்னிக்கு இடம்பெயர்ந்து ஹோம்புஷ் ஆண்கள் உயர்தப் பள்ளியில் உயர் கல்வியைக் கற்ற வேளையில், மேற்கு புறநகர் மாவட்ட துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்.[4][5] 19-வயதிற்குட்பட்டோருக்கான 2008 ஐசிசி உலகக்கிண்ணப் போட்டியில் ஆத்திரேலிய அணிக்காக விளையாடினார்.

மறைவு

2014 நவம்பர் 25 இல், சிட்னி கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில், ஹியூஸ் ஒரு ஹெல்மெட் அணிந்து 63 ஓட்டம் என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தார். சீன் அபாட் என்பவர் வீசிய அதிவேக பந்து (பவுன்சர்) அவரது இடது காதுக்கு கீழே தாக்கியதில் படுகாயமடைந்த பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[6]. சிட்னி புனிதர் வின்சென்ட் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உணர்விழந்த நிலையில் இருந்தார்.[7]. அப்போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

தன்னுடைய பிறந்த நாளை 3 நாளில் கொண்டாட விருந்த நிலையில், 2014 நவம்பர் 27 அன்று நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.[8][9]

பிலிப் ஹியூஸின் மறைவு உலகெங்கும் உள்ள துடுப்பாட்ட வீரர்கள், ரசிகர்களை உலுக்கியது. பிலிப் ஹியூஸின் குடும்பத்தினர் சார்பாக ஆத்திரேலியா அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் இரங்கல் செய்தியை வெளியிட்டார். ஆஸ்திரேலிய பிரதமர், டோனி அபோட் இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

உலகம் முழுவதும் இருந்து மக்கள் பிலிப் ஹியூஸிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக ஊடக தங்கள் கிரிக்கெட் மட்டை புகைப்படங்கள் வெளியிட்டனர்[10].

மறைவுக்கு பின் நடந்த நிகழ்வுகள்

ஹியூஸ் - நார்த்தாம்டன் - ஜூலை 2009
  • பாக்கிஸ்தான் மற்றும் நியூசிலாந்து எதிரான போட்டியின் 2வது நாள் ஆட்டம் 27ஆம் நவம்பர் அன்று ரத்து செய்யப்பட்டது. போட்டி 1 நாள் நீடிக்கபட்டது. அது மீண்டும் தொடங்கியது போது, கையால் எழுதப்பட்ட" பி.ஹெச் " தொப்பியை அனைத்து நியூசிலாந்து வீரர்கள் அணிந்தனர்.
  • மைக்கேல் கிளார்க் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஹியூஸ் அவரை நினைவு கூரும் வகையில் ஹியூஸ் 'ஒரு நாள் சட்டை எண் 64'க்கு ஓய்வு பெற வழங்க ஒப்புதல் வழங்கியது.
  • ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் முதலில் டிசம்பர் 4 ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள காபா அரங்கில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது ஓத்தி வைக்கபட்டு அடிலெய்ட் அரங்கில் டிசம்பர் 9ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் "13 வது வீரர்" பிலிப் ஹியூஸ் சேர்க்கபட்டார்.
  • பிலிப் ஹியூஸ் 63 (காயம் காரணமாக ஓய்வு) - என்பதற்கு பதிலாக பிலிப் ஹியூஸ் 63 (ஆட்டம் இழக்கவில்லை), என அவரது கடைசி போட்டியின் அட்டவனை திருத்தப்பட்டது.

பன்னாட்டு நூறுகள்

தேர்வு நூறுகள்
பிலிப் ஹியூஸின் தேர்வு நூறுகள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 115 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[2] 160 2  தென்னாப்பிரிக்கா டர்பன், தென்னாப்பிரிக்கா கிங்சுமீட் 2009
[3] 126 13  இலங்கை கொழும்பு, இலங்கை சிங்கள அரங்கு 2011
ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
பிலிப் ஹியூஸின் ஒருநாள் பன்னாட்டு நூறுகள்
இல. ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகரம்/நாடு அரங்கு ஆண்டு
[1] 112 1  இலங்கை மெல்பேர்ண், ஆஸ்திரேலியா மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் 2013
[2] 138* 5  இலங்கை ஹோபார்ட், ஆஸ்திரேலியா பிளன்ட்ஸ்டோன் 2013

மேற்கோள்கள்

  1. "Phillip Hughes". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
  2. "Boofa goes from bushie to Blue". Fox Sports News. 22 நவம்பர் 2007. http://www.foxsports.com.au/story/0,8659,22800278-23212,00.html. பார்த்த நாள்: 4 டிசம்பர் 2007. 
  3. 3.0 3.1 Victoria warned to beware the Macksville Express, டெய்லி டெலிகிராப்
  4. Katich predicts big career for Hughes, FoxSports.com.au
  5. Western Suburbs District Cricket Club – Phillip Hughes பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம், Cricketnsw.com.au
  6. Phillip Hughes: Doctors reveal condition 'incredibly rare' with only one other case resulting from cricket ball ever reported
  7. "South Australian batsman Phil Hughes in critical condition after being hit by bouncer in Shield game at the SCG". Australian Broadcasting Corporation. 25 November 2014. http://www.abc.net.au/news/2014-11-25/test-aspirant-phil-hughes-knocked-out-in-shield-match/5916844. பார்த்த நாள்: 25 November 2014. 
  8. http://www.smh.com.au/sport/cricket/phillip-hughes-dead-australian-cricketer-dies-after-bouncer-at-scg-20141127-11vcpt.html
  9. கிரிக்கெட் உலகை உலுக்கிய பிலிப் ஹியூஸின் மரணம்
  10. Phillip Hughes: Fans and players post cricket bat photos on Twitter

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_ஹியூஸ்&oldid=3936989" இலிருந்து மீள்விக்கப்பட்டது