நியூ சவுத்து வேல்சு புளூசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூ சவுத்து வேல்சு | |||
| பயிற்றுனர்: | |||
|---|---|---|---|
| தலைவர்: | |||
| நிறங்கள்: | இளம்நீலம் வெள்ளை | ||
| அமைப்பு: | 1856 | ||
| இல்ல அரங்கு: | சிடினி துடுப்பாட்ட மைதானம் | ||
| கொள்ளளவு: | 46,000 | ||
| வலைத்தளம்: | http://www.nswblues.com.au | ||
நியூ சவுத்து வேல்சு புளூசு (New South Wales Blues அல்லது Speed Blitz Blues) என்பது ஆத்திரேலியாவின் நியூ சவுத்து வேல்சு மாநிலத்தின் துடுப்பாட்ட அணியாகும். இது சிடினி மாநகரத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
பொருளடக்கம் |
போட்டிகள் [தொகு]
நியூ சவுத்து வேல்சு புளூசு அணி ஆத்திரேலிய உள்நாட்டு ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிக் கிண்ணத்தை ஒன்பது தடவைகள் வென்றுள்ளது.[2] இந்த அணி 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20இலும் வெற்றி பெற்றுள்ளது.[3] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்சு இலீகு இருபது20இல் அரை இறுதிச் சுற்று வரை முன்னேறியுள்ளது.[4]
இதையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- நியூ சவுத்து வேல்சு-துடுப்பாட்டம், நியூ சவுத்து வேல்சுத் துடுப்பாட்டத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்