மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | |
|---|---|
| தி எம்.சி.ஜி | |
| இடம் | மெல்போர்ன் பூங்கள், மெல்போர்ன் |
| அமைவு | வார்ப்புரு:Coord/display/it |
| திறவு | 1854 |
| உரிமையாளர் | விக்டோரியா அரசு |
| ஆளுனர் | மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் |
| தரை | புல் (நீள்வட்டம்) |
| கட்டிட விலை | $150,000,000 (1992 Southern stand redevelopment)
$445,000,000 (2006 Northern stand redevelopment) |
| கட்டிடக்கலைஞர் | Various |
| குத்தகை அணி(கள்) | ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி Victorian Bushrangers Melbourne Stars Collingwood Football Club Hawthorn Football Club Melbourne Football Club Richmond Football Club |
| அமரக்கூடிய பேர் | 100,018 |
| பரப்பளவு | 171 m x 146 m[1] |
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், Melbourne Cricket Ground MCG) ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் யார்ரா பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். மெலும் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய கிரிக்கெட் விளையாடும் மைதானமாக உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "MCG Facts and Figures". Melbourne Cricket Ground (2009). பார்த்த நாள் 26 December 2009.