கடக ரேகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூறுகள்: 23°26′22″N 0°0′0″W / 23.43944°N -0.00000°E / 23.43944; -0.00000 (Prime Meridian)

கடக ரேகை, (Tropic of Cancer) வடக்குத் திசையின் வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாள் அல்லது தெற்கின் குளிர்காலக் கதிர்த் திருப்பத்தின் தொடக்க நாளன்று சூரியப் பாதையின் வடவெல்லையை - "நில நடுக்கோடு என்று காணப்படுவதைக்- குறிப்பிடும் வகையிலான ஒரு நில நேர்க்கோட்டின் வட்டம்.

வடக்கு வெப்ப மண்டலப் பகுதி என்றும் இதனை அழைக்கின்றனர். இது, பருவ நிலை மாற்றங்களோடு மாறுவதாக, வானத்திற்குக் குறுக்கான சூரியப் பாதையின் துருவங்களை குறிக்கும் (மகர ரேகையுடன் சேர்த்த) இரண்டு வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒன்றாகும்.

சூரியனைச் சுற்றி வரும் தனது பாதையின் பரப்புக்குச் சிறிது சாய்மானமான நிலையில், புவியின் சுற்றச்சு சற்றே சாய்ந்திருக்கும் காரணத்தினால் வேனிற் காலத்தின் முதல் நாள் வட கோளத்தில் கடக ரேகைக்கு நேர் மேலாக சூரியன் வருகிறது. இது தொடு வானத்திற்கு மேல் தனது உச்சத்தில் சூரியன் 90 கோண அளவையை அடைகிற வடவெல்லையின் நிலநேர்க் கோடு ஆகும். இதனுடன் வடகோளம் சூரியனை நோக்கி தனது அதிக பட்ச அளவில் சாய்மானம் கொண்டுள்ளது.

இந்த வெப்ப மண்டலங்களைப் பிரதானமான ஐந்து கோண அளவீடுகளில் இரண்டு எனவோ அல்லது ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வட்டங்களையும் நில நடுக்கோடு ஆகியவற்றோடு சேர்த்து புவியின் வரைபடத்தைக் குறிக்கும் நேர்க்கோடுகளின் வட்டங்கள் எனவோ கொள்ளலாம்.

புவியியல்[தொகு]

மெக்சிகோ, ஜாகாடெகாசின் வில்லா டி கோஸ் என்பதன் வட கிழக்காக கடக ரேகையைக் குறிப்பதாக உள்ள சின்னம்

தற்போது கடக ரேகை நில நடுக்கோடுக்கு வடக்கே 23° 26′ 22″ என்ற அலகில் உள்ளது. இந்த நில நேர்க்கோட்டிற்கு வடக்கில் துணை வெப்பமண்டலங்கள் மற்றும் வடக்கு மித வெப்ப மண்டலம் ஆகியவை உள்ளன. நில நடுக்கோடுக்கு தெற்குப் புறமாக, இதற்கு ஈடாக உள்ள நில நேர்க்கோடு மகர ரேகையாகும் மற்றும் இவை இரண்டிற்கும் இடையில், நில நடுக்கோட்டின் மீது மையம் கொண்டுள்ள பகுதியானது வெப்ப மண்டலங்களாகும்.

கடக ரேகையின் இட அமைப்பு என்பது நிலையானதல்ல; அது காலப் போக்கில் நுணுக்கமான முறையில் மாறுபாடு கொள்ளும் தன்மையுடையது. நேர்க்கோட்டின் வட்டங்கள் என்பதன் கீழ் மேலும் தகவல்களுக்குக் காண்க.
முதன்மை தீர்க்க ரேகையில் துவங்கி கிழக்குப் புறமாகச் செல்லும் கடக ரேகை இவற்றின் வழியே செல்கிறது:

ஆயத் தொலைவுகள் நாடு, நிலப்பரப்பு அல்லது கடல் குறிப்புகள்
23°26′N 0°0′E / 23.433°N 0.000°E / 23.433; 0.000 (Prime Meridian) அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா
23°26′N 11°51′E / 23.433°N 11.850°E / 23.433; 11.850 (Niger) நைஜர் கொடி நைஜர்
23°26′N 12°17′E / 23.433°N 12.283°E / 23.433; 12.283 (Libya) லிபியாவின் கொடி லிபியா சத் என்பதன் வடவெல்லைப் பகுதியை 23°26′N 15°59′E / 23.433°N 15.983°E / 23.433; 15.983 (Northernmost point of Chad) என்னும் இடத்தில் வெப்ப மண்டலமானது தொடுகிறது.
23°26′N 25°0′E / 23.433°N 25.000°E / 23.433; 25.000 (Egypt) எகிப்தின் கொடி எகிப்து
23°26′N 35°30′E / 23.433°N 35.500°E / 23.433; 35.500 (Red Sea) சிவப்புக் கடல்

style="background:#b0e0e6;"

23°26′N 38°38′E / 23.433°N 38.633°E / 23.433; 38.633 (Saudi Arabia) சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா
23°26′N 52°8′E / 23.433°N 52.133°E / 23.433; 52.133 (United Arab Emirates) Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம்

அபு தாபி: பொதுவாக இந்த எமிரேட் மட்டுமே

23°26′N 55°24′E / 23.433°N 55.400°E / 23.433; 55.400 (Oman) ஓமான் கொடி ஓமான்
23°26′N 58°46′E / 23.433°N 58.767°E / 23.433; 58.767 (Indian Ocean) இந்தியப் பெருங்கடல் அரேபியக் கடல்
23°26′N 68°23′E / 23.433°N 68.383°E / 23.433; 68.383 (India) இந்தியாவின் கொடி இந்தியா குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் (உஜ்ஜெயின்), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள்
23°26′N 88°47′E / 23.433°N 88.783°E / 23.433; 88.783 (Bangladesh) வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் குலானா, டாக்கா மற்றும் சிட்டகாங் ஆகிய பிரிவுகள்
23°26′N 91°14′E / 23.433°N 91.233°E / 23.433; 91.233 (India) இந்தியாவின் கொடி இந்தியா திரிபுரா மாநிலம்
23°26′N 91°56′E / 23.433°N 91.933°E / 23.433; 91.933 (Bangladesh) வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் சிட்டகாங் பிரிவு
23°26′N 92°19′E / 23.433°N 92.317°E / 23.433; 92.317 (India) இந்தியாவின் கொடி இந்தியா மிஜோரம் மாநிலம்
23°26′N 93°23′E / 23.433°N 93.383°E / 23.433; 93.383 (Myanmar) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் பர்மா
23°26′N 98°54′E / 23.433°N 98.900°E / 23.433; 98.900 (China) சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு யுன்னான், குவாங்க்ஸி மற்றும் குவாங்க்டாங் ஆகிய பிரதேசங்கள்
23°26′N 117°8′E / 23.433°N 117.133°E / 23.433; 117.133 (Taiwan Strait) தாய்வான் கடற்கால் style="background:#b0e0e6;"
23°26′N 120°8′E / 23.433°N 120.133°E / 23.433; 120.133 (Taiwan) Flag of the Republic of China சீனக் குடியரசு (தாய்வான்)
23°26′N 121°29′E / 23.433°N 121.483°E / 23.433; 121.483 (Pacific Ocean) பசிஃபிக் பெருங்கடல் நெக்கர் தீவு, ஹவாய் ஆகியவற்றிற்குச் சற்று தெற்காகச் செல்வதுFlag of the United States ஐக்கிய அமெரிக்கா
23°26′N 110°15′W / 23.433°N 110.250°W / 23.433; -110.250 (Mexico) மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ பஜா கலிஃபோர்னியா சுர் மாநிலம்
23°26′N 109°24′W / 23.433°N 109.400°W / 23.433; -109.400 (Gulf of California) கலிஃபோர்னியா வளைகுடா style="background:#b0e0e6;"
23°26′N 106°35′W / 23.433°N 106.583°W / 23.433; -106.583 (Mexico) மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ சினோலா, டுராங்கோ, ஜாகேடெஸ்காஸ், சான் லூயிஸ் போடோசி, நியூவோ லியோன் மற்றும் டமுலிபஸ் ஆகிய மாநிலங்கள்
23°26′N 97°45′W / 23.433°N 97.750°W / 23.433; -97.750 (Gulf of Mexico) மெக்சிகன் வளைகுடா style="background:#b0e0e6;"
23°26′N 83°0′W / 23.433°N 83.000°W / 23.433; -83.000 (Atlantic Ocean) அட்லாண்டிக் பெருங்கடல் ஃப்ளோரிடா கடற்கால் மற்றும் நிக்கோலாஸ் கால்வாய் வழியாகச் சென்று
ஆங்குவில்லா கேஸ் என்பதற்கு சற்றே தெற்காக
சாண்டாரென் கால்வாய் வழியாகத் திறந்த கடலில் வீழ்வதுFlag of the Bahamas பகாமாசு
23°26′N 76°0′W / 23.433°N 76.000°W / 23.433; -76.000 (Bahamas) Flag of the Bahamas பகாமாசு எக்ஜூமா தீவுகள் மற்றும் லாங் தீவு.
23°26′N 75°10′W / 23.433°N 75.167°W / 23.433; -75.167 (Atlantic Ocean) அட்லாண்டிக் பெருங்கடல் style="background:#b0e0e6;"
23°26′N 15°57′W / 23.433°N 15.950°W / 23.433; -15.950 (Western Sahara) மேற்கு சஹாரா மொரோக்கோவின் கொடி மொரோக்கோவால் கோரப்படுகிறது
23°26′N 12°0′W / 23.433°N 12.000°W / 23.433; -12.000 (Mauritania) மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா
23°26′N 6°23′W / 23.433°N 6.383°W / 23.433; -6.383 (Mali) மாலியின் கொடி மாலி
23°26′N 2°23′W / 23.433°N 2.383°W / 23.433; -2.383 (Algeria) அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா

பெயர்[தொகு]

(மொராக்கோவினால் கோரப்படும்) மேற்கு சஹாராவில் டாக்லாவின் தெற்குப் புறத்தில் கடக ரேகையைக் குறிப்பிடும் ஒரு சாலைக் குறியீடு. இந்தக் குறியீட்டினை புடாபஸ்ட்-பகாகோ பேரணியில் பங்கேற்றவர்கள் வைத்தனர். அதன் மூலமே இது, ஹங்கேரியில் உள்ள ஆங்கிலம்-அல்லாத குறிப்பீடானது.

இந்த கற்பனைக் கோட்டினைக் கடக ரேகை என்றழைக்கின்றனர். காரணம், இதற்குப் பெயர் சூட்டிய வேளையில் சூரியன், ஜூன் மாதக் கதிர்த் திருப்பம் கொண்டு (நண்டு என்பதற்கான லத்தீன் சொல்லான) கான்சர் என்னும் கடக விண்மீன் கூட்டத்தை நோக்கியிருந்தது. இருப்பினும், சம இராப்பகல் நாட்களின் முந்து நிலையின் விளைவாக, இது தற்சமயம் உண்மையான நிலையாக இல்லை. சர்வதேச வானவியல் கூட்டமைப்பு அறிவித்துள்ள எல்லைகளின்படி சூரியன் தற்போது ஜூன் கதிர்த் திருப்பத்தில் ரிஷபத்தில் அமைந்துள்ளது. ராசிச்சக்கரத்தினைப் பனிரெண்டு பிரிவுகளாக வகைப்படுத்தும் சைடீரியல் வானவியல் கூற்றுப்படி, சூரியன் அந்தச் சமயத்தில் மிதுனத்தில் இருந்தது. "வெப்ப மண்டலம்" எனப் பொருள்படும் டிராப்பிகல் என்னும் சொல்லே, திருப்புதல், என்று பொருள்படும் கிரேக்கச் சொல்லான டிராப்போஸ் என்பதிலிருந்து வந்ததாகும். இது சூரியன் கதிர்த் திருப்பங்களிலிருந்து திரும்புகிற உண்மையைக் குறிப்பதாக அமைந்தது.

சுற்றிச் செலுத்துதல்[தொகு]

ஃபெடரேஷன் ஏரோனாடிக் இண்டர்நேஷனல் அறிவித்துள்ள விதிமுறைகளின்படி, உலகைச் சுற்றிப் பறக்கும் வேகப் பதிவை பூர்த்திப் செய்வதற்கு, ஒரு விமானம் கடக ரேகையின் நீளத்திற்குக் குறையாத அளவு தூரம் பறந்திருக்க வேண்டும். மேலும் அது தீர்க்க ரேகைகள் அனைத்தையும் கடக்க வேண்டும் மற்றும் தான் பறக்கத் தொடங்கிய விமானத் திடலிலேயே பயணத்தை முடிக்கவும் வேண்டும். இந்த நீளம் 36,787.559 கிலோ மீட்டர்களாகும் - மேற்காணும் கடக ரேகையின் மாறுபாடுகளைக் கருத்தில் கொள்கையில், இந்த எண்ணானது நிச்சயமாக இல்லாத ஒரு துல்லிய அளவைக் குறிப்பிடுவதாகவே உள்ளது.

சாதாரண முறையில் சுற்றிச் செலுத்தும் செயற்பாட்டிற்கான விதிகளைச் சற்றே தளர்த்தி, தொலைவு என்பது குறைந்த பட்சமாக 37,000 கிலோ மீட்டர்களாக முழுமையாகியுள்ளது.

புற இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கடக_ரேகை&oldid=1377671" இருந்து மீள்விக்கப்பட்டது