எப்-16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எப்-16 F-16 Fighting Falcon |
|
|---|---|
| ஈராக் வானில் எப்- 16 | |
| வகை | தாக்குதல் வானூர்தி |
| தயாரிப்பாளர் | ஜெனரல் டைனமிக்சு லொக்கீட் மார்ட்டின் |
| வெள்ளோட்டம் | 2 பெப்ரவரி 1974 |
| அறிமுகப்படுத்தியது | 17 ஆகஸ்ட் 1978 |
| நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| முக்கிய பயனாளர் | ஐக்கிய அமெரிக்கா |
| எண்ணிக்கை | 4,400+ |
எப்-16 (F-16 Fighting Falcon) தாக்குதல் வானூர்தியானது வான், தரை இலக்குகளைத் தாக்கவும், விமானிகளைப் பயிற்றுவிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்ட பல்நோக்க வானூர்தியாகும். 1978ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையினால் பயன்படுத்தப்படுகிறது.