பேச்சு:எப்-16

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயவு செய்து தமிழ் ஒலி பெயர்த்து தரவும்:

  • Lockheed Martin : (லொக்கீட் மார்ட்டின்)
  • General Dynamics : (ஜெனரல் டைனமிக்சு)
  • Fighting Falcon : (தாக்கும் பால்க்கன்)
  • F-14 Tomcat : (எப்-14 டொம்காட்)

எனது தொகுப்புகள் பற்றிய உங்களது அபிப்பிராயத்தினையும் அறிவுருத்தல்களையும் மிகவும் எதிர்பார்கிறேன். எனது எப் 16 ஆக்கத்தின் பெயரை மாற்ற வேண்டுமா? --Shameermbm 06:24, 27 ஜூலை 2009 (UTC)

சமீர், உங்கள் தொகுப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தமிழ் ஒலிப்புகளை அடைப்புக்குறிக்குள் தந்திருக்கிறேன். எப்-16 கட்டுரைக்கு ஆங்கில விக்கியில் F-16 Fighting Falcon எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். வேண்டுமானால் எப்-16 தாக்கும் பால்க்கன் எனத் தலைப்பிடலாம்.--Kanags \பேச்சு 10:09, 27 ஜூலை 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எப்-16&oldid=409563" இலிருந்து மீள்விக்கப்பட்டது