இந்தியா நூலகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியாவில் உள்ள முதன்மையான நூலகங்களின் பட்டியல் (List of libraries in India).

பட்டியல்[தொகு]

நூலகப் பெயர் நகரம் மாநிலம் துவக்கம்
கவுதமி கிராந்தாலயம் ராஜமன்றி ஆந்திரப் பிரதேசம் 1898
சரஸ்வதி நிகேதன் வேட்டப்பாலம் ஆந்திரப் பிரதேசம் 1918
சர்வோத்தமா கிராந்தாலயம் விசயவாடா ஆந்திரப் பிரதேசம் 1987
விசாகப்பட்டினம் பொது நூலகம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 1996
குதா பக்ச் கிழக்கத்திய நூலகம் பட்னா பீகார் 1891
சின்கா நூலகம் பட்னா பீகார் 1924
தில்லி பொது நூலகம் தில்லி தில்லி 1951
நேரு அருங்காட்சியகமும் கோளகமும் தில்லி தில்லி 1966
டாக்டர் பிரான்சிசுகோ லூயிசு கோம்சு மாவட்ட நூலகம் மட்காவ் கோவா 2010
கோவா மாநில மத்திய நூலகம் பனஜி கோவா 1832
கோவா பல்கலைக்கழக நூலகம் தலேகோவா கோவா 1985
புத்தகப்புழு குழந்தைகள் நூலகம் தலேகோவா கோவா 2004
ஆண்ட்ரூசு நூலகம் சூரத்து குசராத்து 1850
காவி நர்மட் மத்திய நூலகம் சூரத்து குசராத்து 1991
மைசூர் பல்கலைக்கழக நூலகம் மைசூர் கருநாடகம் 1918
மாநில மத்திய நூலகம் திருவனந்தபுரம் கேரளம் 1829
எர்ணாகுளம் பொது நூலகம் கொச்சி கேரளம் 1870
மும்பையின் ஆசிய சமூகம் மும்பை மகாராட்டிரம் 1804
மத்திய நூலகம், ஐ.ஐ.டி பம்பாய் மும்பை மகாராட்டிரம் 1958
டேவிட் சசூன் நூலகம் மும்பை மகாராட்டிரம்
அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம் புவ்னேசுவரம் ஒடிசா 1959
ரோமெய்ன் ரோலண்ட் நூலகம் புதுச்சேரி புதுச்சேரி 1827
பிரகிருத் பாரதி அகாடமி செய்ப்பூர் ராஜஸ்தான் 1977
ராஜஸ்தான் பலகலைக்கழக நூலகம் செய்ப்பூர் ராஜஸ்தான் 1949
அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு மையம் சென்னை தமிழ்நாடு 1886
அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை தமிழ்நாடு
கன்னிமாரா பொது நூலகம் சென்னை தமிழ்நாடு 1890
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னை தமிழ்நாடு 1994
மகாகவி பாரதி நினைவு நூலகம் ஈரோடு தமிழ்நாடு
டானியல் புவர் நினைவு நூலகம், மதுரை மதுரை தமிழ்நாடு 1915
தஞ்சை சரசுவதிமகால் நூலகம் தஞ்சாவூர் தமிழ்நாடு
பிரித்தானிய நூலகம் ஐதராபாத்து தெலங்காணா 1979
மாநில மத்திய நூலகம், ஐதராபாத் ஐதராபாத்து தெலங்காணா 1891
சிறீ கிருட்டிண தேவராய ஆந்திர பாசா நிலையம் ஐதராபாத்து தெலங்காணா 1901
நகர மத்திய நூலகம் ஐதராபாத்து தெலங்காணா 1960
அலகாபாத் பொது நூலகம் அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1864
மவுலான ஆசாத் நூலகம் அலிகர் உத்தரப் பிரதேசம் 1877
ரசா நூலகம் ராம்பூர் உத்தரப் பிரதேசம்
சயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம் வாரணாசி உத்தரப் பிரதேசம் 1917
இந்திய தேசிய நூலகம் கொல்கத்தா மேற்கு வங்காளம் 1836
வட வங்காள மாநில நூலகம் கூச் பெகர் மேற்கு வங்காளம் 1882

வளங்கள்[தொகு]

நூலகங்களுக்கான தேசிய மிஷன், கலாச்சார அமைச்சகம், இந்திய அரசி இணையத் தளத்தில் பதிவுசெய்யப்பட்ட நூலகங்களின் முழுமையான பட்டியலைக் கொண்டுள்ளது: [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-09.