அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூர்
வகைஅரசு, கலை அறிவியல், மகளிர் கல்லூரி
உருவாக்கம்2022 சூலை
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்மாறன்
அமைவிடம்
கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்
, ,

அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கூத்தாநல்லூர் (Government Women's Arts and Science College, Kuthanallur) என்பது திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் மகளிருக்கான ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இக்கல்லூரி 2022 சூலை மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.[1][2] இக்கல்லூரி முதலில் தற்காலிகமாக ஜாமியா அரசு உதவிபெறும் பள்ளியில் இயங்கிவருகிறது. 2022-23 கல்வி ஆண்டு முதல் செயல்படும் இக்கல்லூரியில் முதல் ஆண்டில் ஐந்து பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன.[3]

பாடப்பிரிவுகள்[தொகு]

இளங்கலை[தொகு]

  • தமிழ்,
  • ஆங்கிலம்

இளநிலை அறிவியல்[தொகு]

  • கணிதம்
  • கணினி அறிவியல்

இளநிலை[தொகு]

  • வணிகவியல்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. "20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் - முதல்வர் தொடங்கிவைத்தார்!" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-07-07. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  3. "கூத்தாநல்லூர் அரசு மகளிர் கல்லூரி திறப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.

வெளியிணைப்புகள்[தொகு]