அரசினர் கலைக் கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசினர் கலைக்கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2011
சார்புபெரியார் பல்கலைக்கழகம்
முதல்வர்முனைவர் கார்த்திகேயன்
அமைவிடம், ,
வளாகம்15.95 ஏக்கர்

அரசினர் கலைக்கல்லூரி, பாப்பிரெட்டிப்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 2011 சூலை 22 ஆம் நாள் தொடங்கப்பட்டது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[1] இக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்தர வரிசையான 2எஃப் மற்றும் 12பி ஆகிய அங்கிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.[2]

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரியானது பென்னாகரம்-பாப்பாரப்பட்டி சாலையில் உள்ள தித்தியோப்பனஹள்ளியில், 15.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில், 67 ஆயிரம் சதுரஅடி பரப்பில், 22 வகுப்பறைகள், எட்டு ஆய்வகங்கள் மற்றும் முதல்வர் அறை, துறைத்தலைவர்கள் அறை, ஓய்வறை, நூலகம், கூட்டரங்கம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.[3]

வழங்கும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  2. "பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரிக்கு யுஜிசி அமைப்பின் சிறப்பு அங்கீகாரம்". இந்து தமிழ். மே 15 2019. 
  3. "திறப்பு விழா கண்ட புதிய அரசு கல்லூரி திடீர் மூடல்". செய்திக் கட்டுரை. கல்விமலர், தினமலர். 30 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2019.