விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சனவரி, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சனவரி, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

பிரவீன்[தொகு]

  1. மின்மறுப்பு(reactance) Y ஆயிற்று
  2. சூரிய ஆற்றல் Y ஆயிற்று

மாதவன்[தொகு]

  1. எடைY ஆயிற்று
  2. கிளாடு மோனெY ஆயிற்று

நந்தினிகந்தசாமி[தொகு]

  1. இலக்கிய வரலாறுY ஆயிற்று
  2. பொருள்Y ஆயிற்று
  3. பிரெட் அஸ்ரயர்Y ஆயிற்று
  4. கொலோசியம் (ரோம்)Y ஆயிற்று
  5. ஒலிY ஆயிற்று
  6. பால் (பானம்)Y ஆயிற்று
  7. வேதம்Y ஆயிற்று
  8. சோளம்Y ஆயிற்று
  9. ஆபிரிக்க வரலாறுY ஆயிற்று
  1. உரோமைப் பேரரசு Y ஆயிற்று
  2. ஸ்டாக்ஹோம் Y ஆயிற்று
  3. பண்டைய எகிப்து Y ஆயிற்று
  4. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு Y ஆயிற்று
  5. நரம்புத் தொகுதி Y ஆயிற்று
  6. மங்கோலியா Y ஆயிற்று
  7. ஆசுதிரியா Y ஆயிற்று
  8. அயர்லாந்து_குடியரசு Y ஆயிற்று
  9. நாஸி ஜேர்மனி Y ஆயிற்று

பிரஷாந்[தொகு]

  1. மின்தடை - இலக்கு 15360 பைட்டுகள் --Anton·٠•●♥Talk♥●•٠· 08:35, 3 பெப்ரவரி 2014 (UTC)
  1. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்Y ஆயிற்று
  2. தொழிற்துறைY ஆயிற்று
  3. ஏரணம்Y ஆயிற்று
  4. அமெரிக்கப் புரட்சிப் போர்Y ஆயிற்று
  5. கரந்தடிப் போர்Y ஆயிற்று
  6. இரும்புத் திரைY ஆயிற்று
  7. ஆப்பிரிக்க ஒன்றியம்Y ஆயிற்று
  8. தொலைத்தொடர்புY ஆயிற்று
  9. விசைY ஆயிற்று
  10. பாடுதல்Y ஆயிற்று
  11. உயிரினம்Y ஆயிற்று
  12. சி++Y ஆயிற்று
  13. தமிழ் அகராதிகள் பட்டியல் - அகராதிகள் கட்டுரையில் இருந்து வழிமாற்றப்பட்டுள்ள கட்டுரை என்பதால் கணக்கில் எடுக்கப்படுகிறது.
  14. வூடூY ஆயிற்று - இது பட்டியலில் உள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:25, 3 பெப்ரவரி 2014 (UTC)
வூடு பழைய பட்டியலில் உள்ளது. சமயம் தலைப்பில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:31, 3 பெப்ரவரி 2014 (UTC)

தென்காசியார் ஜூன் மாதம் விரிவாக்கிப் பின்னர் 15360 பைட்டை விடக் குறைந்திருந்ததால் விரிவாக்கினேன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:45, 3 பெப்ரவரி 2014 (UTC)

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

  1. ஆப்பிரிக்க ஒன்றியம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 3 பெப்ரவரி 2014 (UTC)Y ஆயிற்று 4,333 பைட்டிலிருந்து 70,918 பைட்டுக்கள் வரை விரிவாக்கப்பட்டது.

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
திசம்பர்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
சனவரி
பின்னர்
பெப்ருவரி