உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியாவின் பகுதிகள்:
  வடக்கு ஆசியா

வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].


"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. MSN என்கார்ட்டா கலைக்களஞ்சியம் பரணிடப்பட்டது 2009-07-27 at the வந்தவழி இயந்திரம் சைபீரியாவை கிழக்காசியாவின் பகுதியாகக் குறிக்கிறது.
  2. William Revill Kerr (2003). Tourism Public Policy, and the Strategic Management of Failure. Elsevier. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080442005.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_ஆசியா&oldid=3483855" இலிருந்து மீள்விக்கப்பட்டது