மொனராகலை மாவட்டம்
Appearance
மொனராகலை மாவட்டம் | |
மொனராகலை மாவட்டத்தின் அமைவிடம் | |
தகவல்கள் | |
மாகாணம் | ஊவா மாகாணம் |
தலைநகரம் | மொனராகலை |
மக்கள்தொகை(2001) | 396173 |
பரப்பளவு (நீர் %) | 5639 (2%) |
மக்களடர்த்தி | 72 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 10 |
பாராளுமன்ற தொகுதிகள் | 3 |
நிர்வாக பிரிவுகள் | |
பிரதேச செயலாளர் பிரிவுகள் |
11 |
வார்டுகள் | 0 |
கிராம சேவையாளர் பிரிவுகள் |
மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.[2] மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.
நகரங்கள்
[தொகு]- மொனராகலை
- பிபிலை
- வெள்ளவாயா
- கதிர்காமம் (கோயில்)
- சியம்பலந்துவை
- புத்தளை
- தனமல்விலை
- பதல்கும்புர
- மதுல்லை
- ஓக்கம்ப்பட்டி
தரவுகள்
[தொகு]மக்கள்தொகை | பரப்பளவு | பாடசாலைகள் | மாணவர்கள் |
---|---|---|---|
429,803 | 282,200 எக்டேர் | 262 | 97,721 |
பிரிவு | மக்கள்தொகை |
---|---|
பிபிலை | 38,386 |
மதுல்லை | 30,672 |
மடேகமை | 35,116 |
சியம்பலாந்துவை | 51,309 |
மொனராகலை | 45,922 |
பதல்கும்புர | 39,786 |
வெல்லவாயா | 54,911 |
புத்தளை | 51,186 |
கதிர்காமம் (கோயில்) | 17,627 |
தனமல்விலை | 25,063 |
செவனகலை | 39,825 |
சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முசுலிம்கள் |
---|---|---|---|
94.5% | 1.4% | 1.9% | 2.0% |
2008 - மூலம்[3]
தேசிய வனங்கள்
[தொகு]முக்கிய நீர்த்தேக்கங்கள்
[தொகு]- சேனநாயக்கா நீர்த்தேக்கம்
- முத்துக்கண்டி நீர்த்தேக்கம்
ஆறுகள்
[தொகு]- மாணிக்க கங்கை
- கல் ஆறு
- எத ஆறு
- வில ஆறு
- கும்புக்கன் ஆறு
- கிரிந்தி ஆறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை..." தமிழ் சி. என். என். நவம்பர் 15, 2012. Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
- ↑ பதுளை நிருபர் (அக்டோபர் 26, 2012). "முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகப் பயிற்சி". விடிவெள்ளி. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Article from Lakbima Newspaper". Archived from the original on 2019-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |