புரோமித்தியம்(III) புரோமைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
புரோமித்தியம்(III) புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
14325-78-1 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PmBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 385 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமித்தியம்(III) புளோரைடு புரோமித்தியம்(III) குளோரைடு புரோமித்தியம்(III) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம்(III) புரோமைடு சமாரியம்(III) புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம்(III) புரோமைடு (Promethium(III) bromide) என்பது PmBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியத்தின் புரோமைடு உப்பாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் கதிரியக்கப்பண்பு கொண்டதாகும்.
தயாரிப்பு
[தொகு]ஐதரசன் புரோமைடுடன் புரோமித்தியம்(III) ஆக்சைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து புரோமித்தியம்(III) புரோமைடு தயாரிக்கப்படுகிறது:[1]
- Pm2O3 + 6 HBr —500℃→ 2 PmBr3 + 3 H2O
புரோமித்தியம்(III) புரோமைடு நீரேற்றை சூடுபடுத்தி நீரிலி வடிவத்தை பெற இயலாது. மாறாக, இது தண்ணீருடன் சேரும்போது சிதைவடைந்து புரோமித்தியம் ஆக்சிபுரோமைடாக உருவாகிறது:[2]
- PmBr3 + H2O(g) → PmOBr + 2 HBr
மேற்கோள்கள்
[தொகு]- ↑ W. R. Wilmarth, G. M. Begun, R. G. Haire, et al. Raman spectra of Pm2O3, PmF3, PmCl3, PmBr3 and PmI3. Journal of Raman Spectroscopy, 2005. 19(4)
- ↑ V Wishnevsky, W Theissig, F Weigel. The vapor phase hydrolysis of lanthanide(III) bromides IV: Heat and free energy of the reaction PmBr3 + H2O = PmOBr + 2 HBr. Journal of the Less Common Metals. 1984, 99(2): 321-329. doi:10.1016/0022-5088(84)90230-3