புரோமித்தோசீன்
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமித்தியம் வளையபெண்டாடையீனைடு
| |
இனங்காட்டிகள் | |
112341-23-8 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Pm(C5H5)3 | |
வாய்ப்பாட்டு எடை | 340.285 |
தோற்றம் | மஞ்சள் ஆரஞ்சு திண்மம்[1] |
கொதிநிலை | 145~260 °C (10-3~10-4mmHg, sublimates) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தோசீன் (Promethocene) என்பது Pm(C5H5)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியத்தின் உலோக-கரிம சேர்மமான இது கதிரியக்கப் பண்பு கொண்டுள்ளது. உலர்ந்த காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. புரோமித்தோசீன் பொது இடைநிலை உலோகங்களின் வளையபெண்டாடையீனைல் அணைவுச் சேர்மங்களிலிருந்து வேறுபட்டதாகும். இது ஓர் அயனியாகப் பிணைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[1] அணு மின்சுமை மற்றும் மூலக்கூறு சுற்றுப்பாதைகளை கணக்கிடும் இயற்கை மக்கள்தொகை பகுப்பாய்வு என்ற முறையிலான கோட்பாட்டு கணக்கீடுகள் புரோமித்தியத்தின் மின்னணு கட்டமைப்பு 6s0.115d1.194f2.21.[2] என்று காட்டுகின்றன.
தயாரிப்பு
[தொகு]டெட்ரா ஐதரோபியூரான் கரைசலில் உள்ள நீரற்ற [[புரோமித்தியம்(III) குளோரைடு |புரோமித்தியம்(III) குளோரைடுடன்]] சோடியம் வளையபெண்டாடையீனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் புரோமித்தோசீன் உருவாகும்.
- 3C5H5Na + PmCl3 → (C5H5)3Pm + 3 NaCl
வேதிப் பண்புகள்
[தொகு]புரோமித்தோசீன் தண்ணீருடன் வினைபுரியும் போது சிதைந்து [[புரோமித்தியம்(III) ஐதராக்சைடு |புரோமித்தியம்(III) ஐதராக்சைடை]] கொடுக்கிறது. உடன் வளையபெண்டாடையீன் சேர்மமும் இவ்வினையில் உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. 2.3.7 稀土元素有机化合物. P260~261. 1.π络合物
- ↑ Krinsky, Jamin L.; Minasian, Stefan G.; Arnold, John (2010-12-08). "Covalent Lanthanide Chemistry Near the Limit of Weak Bonding: Observation of (CpSiMe3)3Ce−ECp* and a Comprehensive Density Functional Theory Analysis of Cp3Ln−ECp (E = Al, Ga)". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 50 (1): 345–357. doi:10.1021/ic102028d. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669.