புரோமித்தியம்(III) அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
புரோமித்தியம் அயோடைடு
புரோமித்தியம் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
13818-73-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PmI3 | |
தோற்றம் | சிவப்பு நிற திண்மம்[1] |
உருகுநிலை | 695 °செல்சியசு[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமித்தியம்(III) புளோரைடு புரோமித்தியம்(III) குளோரைடு புரோமித்தியம்(III) புரோமைடு]] |
ஏனைய நேர் மின்அயனிகள் | நியோடிமியம் அயோடைடு சமாரியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோமித்தியம்(III) அயோடைடு (Promethium(III) iodide) என்பது PmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது கதிரியக்கத் தன்மை கொண்டுள்ளது.
தயாரிப்பு
[தொகு]உயர் வெப்பநிலையில் நீரற்ற ஐதரசன் அயோடைடு மற்றும் புரோமித்தியம்(III) குளோரைடு ஆகியனவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் புரோமித்தியம்(III) அயோடைடு பெறப்படுகிறது:
- PmCl3 + 3 HI → PmI3 + 3 HCl [2]
HI-H2 கலவையும் புரோமித்தியம்(III) ஆக்சைடும் (Pm2O3) வினைபுரிவதால் புரோமித்தியம் ஆக்சி அயோடைடு (PmOI) மட்டுமே உருவாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 A. F. Holleman, E. Wiberg, N. Wiberg: Lehrbuch der Anorganischen Chemie. 102. Auflage. de Gruyter, Berlin 2007, ISBN 978-3-11-017770-1, p 1942.
- ↑ Wilmarth, W. R.; Begun, G. M.; Haire, R. G. (2005). "Raman spectra of Pm2O3, PmF3, PmCl3, PmBr3 and PmI3.". Journal of Raman Spectroscopy 19 (4).