உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமித்தியம்(III) ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமித்தியம்(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
10561-77-0 நீரிலி Y
25880-55-1 முந்நீரேற்று Y
14462-37-4 பத்து நீரேற்று Y
InChI
  • InChI=1S/3C2H2O4.2Pm/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;
    Key: BMANRDKXKZELGM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129763196
  • C(=O)(C(=O)O)O.C(=O)(C(=O)O)O.C(=O)(C(=O)O)O.[Pm].[Pm]
பண்புகள்
Pm2(C2O4)3
வாய்ப்பாட்டு எடை 559.93
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமித்தியம்(III) ஆக்சலேட்டு (Promethium(III) oxalate) என்பது Pm2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் பத்து நீரேற்று P21/m என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாக்குகிறது.[1] புரோமித்தியம்(III) ஆக்சலேட்டு முந்நீரேற்று சேர்மம் சிதைவுக்கு உட்பட்டு நிலைப்புத்தன்மை கொண்ட புரோமித்தியம் கார்பனேட்டு ( Pm2O2CO3) சேர்மமாக மாறுகிறது. அதிக வெப்பநிலையில் இது புரோமித்தியம்(III) ஆக்சைடை உருவாக்குகிறது.</ref> and generate promethium(III) oxide at higher temperatures.[2]

அனைத்து லாந்தனைடு ஆக்சலேட்டுகளுடன் ஒப்பிடுகையில் புரோமித்தியம்(III) ஆக்சலேட்டு குறைந்த கரைதிறன் கொண்டதாக உள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Weigel, F.; Ollendorff, W.; Scherer, V.; Hagenbruch, R. (Jun 1966). "Strukturuntersuchungen an Lanthanidenoxalaten. I. Einkristalluntersuchungen an Neodym(III)-oxalatdekahydrat und Samarium(III)-oxalatdekahydrat. Die Elementarzelle von Promethium(III)-oxalatdekahydrat". Zeitschrift für anorganische und allgemeine Chemie 345 (1–2): 119–128. doi:10.1002/zaac.19663450114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. http://dx.doi.org/10.1002/zaac.19663450114. 
  2. Archie S. Wilson, F. P. Roberts, E. J. Wheelwright (May 1963). "Promethium Oxide Structure" (in en). Nature 198 (4880): 580. doi:10.1038/198580a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. Bibcode: 1963Natur.198..580W. http://www.nature.com/articles/198580a0. பார்த்த நாள்: 2020-10-08. 
  3. Lavrukhina, Avgusta Konstantinovna; Pozdnyakov, Aleksandr Aleksandrovich (1966). Аналитическая химия технеция, прометия, астатина и франция (Analytical Chemistry of Technetium, Promethium, Astatine, and Francium) (in ரஷியன்). Nauka. p. 123.