உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமித்தியம்(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமித்தியம்(III)சல்பைடு
Promethium(III) sulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபுரோமித்தியம் முச்சல்பைடு
இனங்காட்டிகள்
12337-21-2
InChI
  • InChI=1S/2Pm.3S/q2*+3;3*-2
    Key: DWKHKOHUCVHMOJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pm+3].[Pm+3].[S-2].[S-2].[S-2]
பண்புகள்
Pm2S3
வாய்ப்பாட்டு எடை 386.18 g·mol−1
தோற்றம் கோமேதகச் சிவப்பு படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமித்தியம்(III) சல்பைடு (Promethium(III) sulfide) என்பது Pm2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

புரோமித்தியம்(III) சல்பைடு நேர்சாய் சதுரக் கட்டமைப்பில் கார்னெட்டு எனப்படும் கோமேதகச் சிவப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. I43d[1] என்ற இடக்குவில் படிகமாகி α மற்றும் β வடிவங்களில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vassiliev, Valery P.; Lysenko, Valery A.; Gaune-Escard, Marcelle (1 June 2019). "Relationship of thermodynamic data with Periodic Law" (in en). Pure and Applied Chemistry 91 (6): 879–893. doi:10.1515/pac-2018-0717. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-3075. https://www.degruyter.com/document/doi/10.1515/pac-2018-0717/html. பார்த்த நாள்: 27 July 2024. 
  2. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3779. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமித்தியம்(III)_சல்பைடு&oldid=4064493" இலிருந்து மீள்விக்கப்பட்டது