உள்ளடக்கத்துக்குச் செல்

நினைவிருக்கும் வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நினைவிருக்கும் வரை
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புகே. முரளிதரன்
இசைதேவா
நடிப்புபிரபுதேவா
கீர்த்தி ரெட்டி
வெளியீடு5 பிப்ரவரி 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

நினைவிருக்கும் வரை (Ninaivirukkum Varai) 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை கே. சுபாஷ் இயக்கியிருந்தார் பிரபுதேவா, கீர்த்தி ரெட்டி மற்றும் ஆனந்த் ஆகியோர் முக்கி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.[2][3]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நினைவிருக்கும் வரை / Ninaivirukkum Varai (1999)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
  2. "Ninaivirukkum Varai (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 9 January 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
  3. "Kadhalar Dhinam – Ninaivirukkum Varai". IsaiShop (in ஆங்கிலம்). 3 February 2023. Archived from the original on 12 January 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவிருக்கும்_வரை&oldid=4162726" இலிருந்து மீள்விக்கப்பட்டது