கீர்த்தி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீர்த்தி ரெட்டி
பிறப்புநவம்பர் 17, 1978 (1978-11-17) (அகவை 42)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1996–2004
வாழ்க்கைத்
துணை

கீர்த்தி ரெட்டி இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1996 கன்சூட் தெலுங்கு
1997 தேவதை தமிழ்
நந்தினி தமிழ்
1999 ஜாலி செல்லம்மா தமிழ்
இனியவளே மஞ்சு தமிழ்
தோழி பிரேமா அனு தெலுங்கு
1999 நினைவிருக்கும் வரை சந்தியா தமிழ்
பிரேமென்சு மனசு தெலுங்கு
ரவயி சந்திரமாமா ருக்மணி தெலுங்கு
2000 தேரா ஜாதூ சல் கேயா பூஜா சின்கா இந்தி
2001 பியார் இஷ்க் அவுர் முஹப்பத் இசா நாயர் இந்தி
2002 பதாய் ஹோ பதாய் புளோரன்ஸ் டிசோஸா இந்தி
சூப்பர் ஸ்டார் தேவயாணி கன்னடம்
2004 அர்ஜூன் மீனாட்சி தெலுங்கு வெற்றிபெற்றவை, பிலிம்பேர் சிறந்த துணை நடிகை திரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_ரெட்டி&oldid=2923974" இருந்து மீள்விக்கப்பட்டது