தெலங்காணா முதலமைச்சர்களின் பட்டியல்
தெலங்காணா முதலமைச்சர்
Telaṅgāṇa Mukhyamantri | |
---|---|
உறுப்பினர் | |
வாழுமிடம் | பிரகதி பவன் |
அலுவலகம் | தெலங்காணா மாநில விருந்தினர் இல்லம் |
நியமிப்பவர் | தெலங்காணா ஆளுநர் |
தெலங்காணா முதல்வர் என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநர் ஒரு மாநிலத்தின் நீதித்துறைத் தலைவர் ஆவார். ஆனால் நடைமுறைப்படி நிர்வாக அதிகாரம் முதலமைச்சரிடம் உள்ளது. தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணி) ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் வழக்கமாக அழைப்பார். ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார். அதன் அமைச்சர்கள் குழு, கூட்டாகச் சட்டசபைக்குப் பொறுப்பாகும். சட்டசபையில் இவர் மீது நம்பிக்கை இருப்பதால், முதல்வரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும் ஆனால், கால வரம்புகளுக்கு உட்பட்டதும் அல்ல.
சூன் 2, 2014 அன்று மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து,[1] தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த ஒரே ஒரு முதலமைச்சரை மட்டுமே தெலங்காணா கொண்டுள்ளது. இதன் நிறுவனரும் முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சருமான கே. சந்திரசேகர் ராவ் தற்போதைய முதல்வர் ஆவார். இவர் 2014 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று இரண்டு முறை பதவியேற்றவர் ஆவார்.
2 சூன் 2014 முதல் பாரதிய இராட்டிர சமிதியின் கே. சந்திரசேகர் ராவ் தற்போதைய முதல்வர் பதவியில் உள்ளார்.
ஐதராபாத் மாநில முதலமைச்சர்கள்
[தொகு]1948ல் ஐதராபாத் நிஜாமிடமிருந்த ஐதராபாத் மாநிலம், இந்திய அரசுடன் இணைகப்பட்டது. இதில் தெலுங்கானா பகுதியின் 9 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், கர்நாடகப் பகுதியின் 4 கன்னடம் பேசும் மாவட்டங்களும், தற்போதைய மகாராட்டிரப் பகுதியின் 4 மராத்தி பேசும் மாவட்டங்களும் இடம்பெற்றிருந்தன.
# | பெயர் | தொடக்கம் | முடிவு | கட்சி | சொந்தப் பகுதி | பிறந்த இடம் | நாட்கள் |
1 | எம். கே. வெள்ளோடி | 26 சனவரி 1950 | 6 மார்ச் 1952 | இதேகா | கேரளம் | - | 770 நாட்கள் |
2 | புர்குல ராமகிருஷ்ண ராவ்[2] | 6 மார்ச் 1952 | 31 அக்டோபர் 1956 | இதேகா | தெலுங்கானா | மகபூப்நகர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் | 1855 நாட்கள் |
பட்டியல்
[தொகு]- விவரம்
- திறவு
எண் | படம் | பெயர் | தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி | அரசியல் கட்சி [a] | பதவிக்காலம் [3] | சட்டசபைதேர்தல் | அமைச்சகம் | நியமனம் (ஆளுநர்) | |||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் | வரை | அலுவல் காலம் | |||||||||
1 | கே. சந்திரசேகர் ராவ் (1954–) | கஜ்வெல் | பாரதிய இராட்டிர சமிதி | 2 சூன் 2014 | 12 திசம்பர் 2018 | 7 ஆண்டுகள், 281 நாட்கள் | 1வது (2014 தேர்தல்) |
ராவ் 1 | ஈ. சீ. இ. நரசிம்மன் | ||
13 திசம்பர் 2018 | 07 திசம்பர் 2023 | 2வது (2018 தேர்தல்) |
ராவ் 2 |
அனுமுலா ரேவந்த் ரெட்டி
புள்ளிவிவரங்கள்
[தொகு]- பதவிக் காலத்தின் அடிப்படையில் முதல்வர்களின் பட்டியல்
பெயர் | கட்சி | காலத்தின் நீளம் | ||
---|---|---|---|---|
மிக நீண்ட தொடர்ச்சியான காலம் | மொத்த காலம் | |||
1 | க. சந்திரசேகர் ராவ் | தெ. இ. ச. | 7 ஆண்டுகள், 281 நாட்கள் | 7 ஆண்டுகள், 281 நாட்கள் |
- கட்சி வாரியாக பட்டியல்
அரசியல் கட்சி | முதலமைச்சர்களின் எண்ணிக்கை | மொத்த நாட்கள் | |
---|---|---|---|
1 | தெலுங்கானா இராஷ்டிர சமிதி | 1 | 3831 நாட்கள் |
- முதல்வர் அலுவலகத்தை வைத்திருக்கும் மொத்த கால அளவு (நாட்களில்) கட்சிகள்
மேலும் பார்க்கவும்
[தொகு]- தெலுங்கானா வரலாறு
- தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்
- தெலங்காணா சட்டப் பேரவை
- இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்
- ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ This column only names the chief minister's party. The state government he heads may be a complex coalition of several parties and independents; these are not listed here.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shankar, Kunal (26 June 2015). "A mixed bag". Frontline. Archived from the original on 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
- ↑ ஐதராபாத் மாநில முதல்வர்
- ↑ The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period