உள்ளடக்கத்துக்குச் செல்

எம். கே. வெள்ளோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். கே. வெள்ளோடி இவர் ஐதராபாத் மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1950 முதல் 1952 வரை இருந்தார் [1][2].இவர் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைத்துள்ள கோட்டக்கலில் பிறந்தவர்[3]. இவர் இந்திய குடிமைப் பணி பணிபுரிந்தவர் ஆவார். 1947 இந்திய ஹை கமிஷனர் ஆக லண்டலில் இருந்தார்.1961யில் பேர்ன் நாட்டின் இந்திய தூதுவராக இருந்தார்[4][5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. APonline - History and Culture - History-Post-Independence Era பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம்
  2. Indian states after 1947 A-L
  3. "Malayalees find state very cozy". The Times of India. 25 August 2002 இம் மூலத்தில் இருந்து 2012-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120608071631/http://articles.timesofindia.indiatimes.com/2002-08-25/hyderabad/27318163_1_sathi-nair-top-ips-officers-associations. பார்த்த நாள்: 2009-06-13. 
  4. வார்ப்புரு:Dodis[1][2][3]
  5. "No. 36544". இலண்டன் கசெட் (Supplement). 2 June 1944. p. 2570.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._வெள்ளோடி&oldid=3535930" இலிருந்து மீள்விக்கப்பட்டது