தி இன்கிரெடிபில்ஸ்
Appearance
த இன்கிரெடிபில்ஸ் The Incredibles | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராடு பர்டு |
தயாரிப்பு | ஜான் வால்கர் ஜான் லாஸ்சீட்டர் |
கதை | பிராடு பர்டு |
இசை | மைக்கேல் கியாச்சினோ |
நடிப்பு | கிரேய்கு நெல்சன் ஹாலி ஹண்டர் சாரா வோவெல் ஸ்பென்சர் பாக்ஸ் ஜேசன் லீ சாமுவேல் ஜாக்சன் எலிசபெத் பென பிராடு பர்ட் |
ஒளிப்பதிவு | ஆன்ட்ரூ சிமேனேஸ் பாட்ரிக் லின் ஜானேட் லுக்ராய் |
படத்தொகுப்பு | ஸ்டீபன் சாப்பர் |
கலையகம் | பிக்சார் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்கள் |
வெளியீடு | அக்டோபர் 27, 2004(இலண்டன் திரைப்பட திருவிழா) நவம்பர் 5, 2004 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$92 மில்லியன் (₹657.9 கோடி) |
மொத்த வருவாய் | ஐஅ$631.44 மில்லியன் (₹4,515.8 கோடி)[1] |
த இன்கிரெடிபில்ஸ் (The Incredibles) 2004 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும். ஜான் வால்கர், ஜான் லாஸ்சீட்டர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு பிராடு பர்டு ஆல் இயக்கப்பட்டது. கிரேய்கு நெல்சன், ஹாலி ஹண்டர், சாரா வோவெல், ஸ்பென்சர் பாக்ஸ், ஜேசன் லீ, சாமுவேல் ஜாக்சன், எலிசபெத் பென, பிராடு பர்ட் ஆகியோர் குரல் கொடுத்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Incredibles (2004)". Box Office Mojo. Amazon.com. பார்க்கப்பட்ட நாள் February 5, 2009.