கொரில்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஆண் - link(s) தொடுப்புகள் ஆண் (பால்) உக்கு மாற்றப்பட்டன
Rescuing 8 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 36: வரிசை 36:
{{Wikinews|Researchers:Wild gorillas seen using tools}}
{{Wikinews|Researchers:Wild gorillas seen using tools}}
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[ஆக்]]}}
{{video|filename=Gorilla gorilla gorilla3.ogg|title=கொரில்லா உண்ணும் காட்சி|description=ஜனவரி 2006ல், Disney animal kingdomல் பதிவு செய்யப்பட்ட, ஒரு கொரில்லா உண்ணும் காட்சி.|format=[[ஆக்]]}}
* [http://tamil.cri.cn/1/2008/08/18/121s74010.htm திட்டமிடும் குரங்குகள் - சீன வானொலிக் கட்டுரை]
* [http://tamil.cri.cn/1/2008/08/18/121s74010.htm திட்டமிடும் குரங்குகள் - சீன வானொலிக் கட்டுரை] {{Webarchive|url=https://web.archive.org/web/20080925055453/http://tamil.cri.cn/1/2008/08/18/121s74010.htm |date=2008-09-25 }}
*[http://www.bbc.com/tamil/global/2016/05/160516_gorilla சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ருவாண்டா மலைக்கொரில்லாக்கள்]
*[http://www.bbc.com/tamil/global/2016/05/160516_gorilla சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் ருவாண்டா மலைக்கொரில்லாக்கள்]
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_gorilla/ மேற்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா கொரில்லா)'']. {{ஆ}}
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_gorilla/ மேற்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா கொரில்லா)''] {{Webarchive|url=https://web.archive.org/web/20060507073254/http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_gorilla/ |date=2006-05-07 }}. {{ஆ}}
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_beringei/ கிழக்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா) ''(கொரில்லா பெரிங்கை ,Gorilla beringei)'']. {{ஆ}}
* [http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_beringei/ கிழக்கு ஆப்பிரிக்க கொரில்லாக்களைப் பற்றிய நிலை, அசை படங்கள்''(கொரில்லா) ''(கொரில்லா பெரிங்கை ,Gorilla beringei)''] {{Webarchive|url=https://web.archive.org/web/20060422054249/http://www.arkive.org/species/GES/mammals/Gorilla_beringei/ |date=2006-04-22 }}. {{ஆ}}
* [http://bagheera.com/inthewild/van_anim_gorilla.htm Bagheera] நிலவுலகில் அழிந்து அருகிவரும் விலங்குகளைப்பற்றிய கல்விக்கான வலைத்தளம். {{ஆ}}
* [http://bagheera.com/inthewild/van_anim_gorilla.htm Bagheera] {{Webarchive|url=https://web.archive.org/web/20060612205751/http://bagheera.com/inthewild/van_anim_gorilla.htm |date=2006-06-12 }} நிலவுலகில் அழிந்து அருகிவரும் விலங்குகளைப்பற்றிய கல்விக்கான வலைத்தளம். {{ஆ}}
* [http://www.gorilla-haven.org/ghfamous.htm கொரில்லா புகலிடம்] - கொரில்லாவைப்பற்றிய செய்திகள். {{ஆ}}
* [http://www.gorilla-haven.org/ghfamous.htm கொரில்லா புகலிடம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20060614045120/http://www.gorilla-haven.org/ghfamous.htm |date=2006-06-14 }} - கொரில்லாவைப்பற்றிய செய்திகள். {{ஆ}}
* [http://archive.is/20120523223055/homepage.mac.com/wildlifeweb/gorillas/ Gorillas Online] – natural history, genetics, conservation and photos
* [https://archive.is/20120523223055/homepage.mac.com/wildlifeweb/gorillas/ Gorillas Online] – natural history, genetics, conservation and photos
* [http://www.koko.org/ The Gorilla Foundation], home of Koko the gorilla famous for her sign language skills
* [http://www.koko.org/ The Gorilla Foundation], home of Koko the gorilla famous for her sign language skills
* [http://web.archive.org/20050407084359/homepage.mac.com/wildlifeweb/gorillas/images/ Tim Knight's Gorilla Gallery] – gorilla pictures
* [https://web.archive.org/web/20050407084359/http://homepage.mac.com/wildlifeweb/gorillas/images/ Tim Knight's Gorilla Gallery] – gorilla pictures
* [http://pin.primate.wisc.edu/factsheets/entry/gorilla Primate Info Net ''Gorilla'' Factsheet] – taxonomy, ecology, behavior and conservation
* [http://pin.primate.wisc.edu/factsheets/entry/gorilla Primate Info Net ''Gorilla'' Factsheet] – taxonomy, ecology, behavior and conservation
* [http://www.sandiegozoo.org/animalbytes/t-gorilla.html San Diego Zoo Gorilla Factsheet] – features a video and photos
* [http://www.sandiegozoo.org/animalbytes/t-gorilla.html San Diego Zoo Gorilla Factsheet] – features a video and photos
வரிசை 50: வரிசை 50:
* [http://www.berggorilla.org/ Mountain Gorilla] – and also a lot of facts about gorillas
* [http://www.berggorilla.org/ Mountain Gorilla] – and also a lot of facts about gorillas
* [http://www.rozhlas.cz/unmasking/portal/ Gorillas at Prague Zoo] – hit reality-tv show (24/7) of live gorillas at the Prague Zoo
* [http://www.rozhlas.cz/unmasking/portal/ Gorillas at Prague Zoo] – hit reality-tv show (24/7) of live gorillas at the Prague Zoo
* [http://www.gorillahub.com/GorillaQuickFacts.htm Gorilla quic facts]
* [http://www.gorillahub.com/GorillaQuickFacts.htm Gorilla quic facts] {{Webarchive|url=https://web.archive.org/web/20060615115143/http://www.gorillahub.com/GorillaQuickFacts.htm |date=2006-06-15 }}
* [http://www.gorillafund.org/ The Dian Fossey Gorilla Fund International]
* [http://www.gorillafund.org/ The Dian Fossey Gorilla Fund International]



14:06, 16 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

கொரில்லா[1]
சாம்பல்முதுகு ஆண் கொரில்லா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
ஓமினீ
மாந்தனனை உட்குடும்பம்
(Homininae)
சிற்றினம்:
கொரில்லினி
Gorillini
பேரினம்:
கொரில்லா
Gorilla

Isidore Geoffroy Saint-Hilaire, 1852
மாதிரி இனம்
Western Gorilla
Savage, 1847
இனம் (உயிரியல்)

Gorilla gorilla
Gorilla beringei

distribution of Gorilla
Sexual dimorphism of the skull

கொரில்லா (Gorilla gorilla), மனிதர்களுக்கு நெருங்கிய இனமான, ஆப்பிரிக்காவில் வாழும் வாலில்லாப் பெரிய மனிதக் குரங்கு இனமாகும். மனிதர்களும் கொரில்லாக்களும் சிம்ப்பன்சி போன்ற இன்னும் ஒருசில விலங்குகளும் முதனி எனப்படும் பேரினத்தைச் சேர்ந்தவை. முதனிகளில் யாவற்றினும் மிகப் பெரியது கொரில்லா தான். இது சுமார் 1.7 மீ (5 அடி 6 அங்குலம்) உயரம் இருக்கும். கை முட்டிகளால் ஊன்றி நடக்கும். ஆண் கொரில்லாக்கள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) எடை இருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண்களில் பாதி எடை இருக்கும்.

பார்ப்பதற்கு கருப்பாய் பெரிய உருவமாய் இருப்பினும், இவை இலை தழை பழம், கிழங்கு உண்ணிகள்; என்றாலும் சிறிதளவு பூச்சிகளையும் உண்ணும் (உணவில் 1-2% பூச்சிகள் என்பர்); வாழ்நாள் 30-50 ஆண்டுகள். பெண் கொரில்லாக்கள் கருவுற்று இருக்கும் காலம் 8.5 மாதங்கள். இவை 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கருவுருகின்றன. பெரும்பாலும் எல்லா கொரில்லாக்களும் B இரத்த வகையைச் சார்ந்தது என்று அறிந்திருக்கிறார்கள். இதனுடைய டி.என்.ஏ 95-99% மனிதர்களுடன் ஒத்திருப்பதால்[2] இவை சிம்ப்பன்சிக்கு அடுத்தாற்போல மனிதனுடன் நெருக்கமான உயிரினம் என்பார்கள்.

மேற்கோள்கள்

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 181-182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100787. 
  2. Greater Than 98% Chimp/Human DNA Similarity? Not Any More.. Answers in Genesis (2003-04-01). Retrieved on 2011-09-27.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gorilla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
முப்பரிமாண படிமங்களைக் காணச் செல்கவிக்கிமீடியா காமன்ஸ்:
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரில்லா&oldid=3241945" இலிருந்து மீள்விக்கப்பட்டது