உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேன் குட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குட்டால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Dame
ஜேன் குட்டால்
DBE
Headshot of Jane Goodall. She is an elderly woman with tied-up light hair.
2015 இல் ஜேன் குட்டால்
பிறப்புவேலரி ஜேன் மோரிஸ்-குடால்
(1934-04-03)3 ஏப்ரல் 1934
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு1 அக்டோபர் 2025(2025-10-01) (அகவை 91)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, US
துறைவிலங்கின நடத்தையியல்
கல்விநியூன்ஹாம் கல்லூரி, கேம்பிரிட்ஜ் (முனைவர்)
ஆய்வேடுBehaviour of Free-Living Chimpanzees (1966)
ஆய்வு நெறியாளர்ராபர்ட் ஹிண்டே[1]
அறியப்படுவது
விருதுகள்
துணைவர்
  • ஹ்யூகோ வான் லாயிக்
    (தி. பிழை: செல்லாத நேரம்; ம.மு. 1974)
  • Derek Bryceson
    (தி. 1975; இற. 1980)
பிள்ளைகள்1
கையொப்பம்
வார்ப்புரு:Listen voice

டேம் ஜேன் குட்டால் (Jane Goodall, ஏப்ரல் 3, 1934 - அக்டோபர் 1, 2025) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய சிம்ப்பன்சியைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள தான்சானியாவில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் (Gombe Stream National Park) இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக்கான தூதரும் ஆவார்.

புகழ் பெற்ற தொல்லுயிரியல் ஆய்வாளர் முனைவர் லீக்கி அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தை 1964ல் அளித்தது.

இளமைப் பருவம்

[தொகு]

சேன் குட்டால் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 1934 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தார். இந்த பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினார். இந்நாள் வரை இப்பொம்மையை இவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.[2]

மேலும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jane Goodall
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; goodphd என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Jane Goodall — Childhood" (in ஆங்கிலம்). Jane Goodall Institute. Retrieved 1 பெப்ரவரி 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_குட்டால்&oldid=4402208" இலிருந்து மீள்விக்கப்பட்டது