சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 42: வரிசை 42:
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)|அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/2009/04/14/tn-will-ramand-elect-tirunavukkarasar-as-its-mp.html|title=பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!}} Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)</ref> ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref><ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-congress-alliance-working-together-as-husband-wife-thirunavukarasar-311025.html|title= கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்! }} Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018)</ref>

பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019 |2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி|திருச்சி]] தொகுதியிலிருந்து, [[இதேகா|இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref><ref> {{cite web|url=https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirunavukarasr-victory-trichy|title=திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!}} நக்கீரன் (மே 23, 2019) </ref>
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி|திருச்சி]] தொகுதியிலிருந்து, [[இதேகா|இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019)</ref><ref>{{cite web|url=https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thirunavukarasr-victory-trichy|title=திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!}} நக்கீரன் (மே 23, 2019)</ref>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

04:06, 3 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

சு. திருநாவுக்கரசர்
2012 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ப. குமார்
தொகுதிதிருச்சி
கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர்
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
தொகுதிபுதுக்கோட்டை
சட்ட மன்ற உறுப்பினர்
தொகுதிஅறந்தாங்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 7, 1949 (1949-05-07) (அகவை 74)
தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1977 - 1991)
தாயக மறுமலர்ச்சி கழகம் (1991 - 1996)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1996 - 2000)
எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000 - 2002)
பாரதிய ஜனதா கட்சி (2002 - 2009)
இந்திய தேசிய காங்கிரசு (2009 - தற்போது வரை)
துணைவர்ஜெயந்தி
பிள்ளைகள்மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு
கல்விமுதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை

சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.[2] ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.[3][4]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

மேற்கோள்கள்

  1. "Delhi confidential: Birthday Plans". The Indian EXPRESS (September 17, 2016)
  2. "பாஜக-ராமநாதபுரத்தில் அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசு!". Oneindia Tamil (ஏப்ரல் 14, 2009)
  3. "தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்". 14 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "கூட்டணியில் விரிசலா? திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்!". Oneindia Tamil (பிப்ரவரி 10, 2018)
  5. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  6. "திருச்சியில் திருநாவுக்கரசர் வெற்றி!". நக்கீரன் (மே 23, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=2750799" இலிருந்து மீள்விக்கப்பட்டது