முத்துராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "முத்துராஜா": தொகுப்பதற்காக வேண்டுகோள் வைக்கப்பட்டது. ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை சமூகம் பற்றியது. அரச வம்சத்தை பற்றி அறிய [[முத்தரைய அரச குலம்]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
{{dablink|இக்கட்டுரை சமூகம் பற்றியது. அரச வம்சத்தை பற்றி அறிய [[முத்தரைய அரச குலம்]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
'''முத்தரையர்''' (Mutharaiyar) மற்றும் '''முத்துராஜா''' எனப்படுவோர் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இவர்கள் [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[பெரம்பலூர்]],[[கரூர்]], [[திருவாரூர்]], [[சிவகங்கை]], ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.
'''முத்தரையர்''' (Mutharaiyar) மற்றும் '''முத்துராஜா''' எனப்படுவோர் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இவர்கள் [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]], [[பெரம்பலூர்]],[[கரூர்]], [[திருவாரூர்]], [[சிவகங்கை]], ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.தமிழகத்தில் '''முத்துராஜா''' மற்றும் '''அம்பலகாரர்''' என அழைக்கப்படும் இவர்கள் ஆறாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாம் ஆண்டு வரை திருச்சியை சுற்றி ஆண்டு வந்த அரச வம்சமான [[முத்தரையர்]] வம்சத்தை சார்ந்தவராவர்.

தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும் பட்ராஜூ என [[புதுச்சேரி]]யிலும்<ref> {{cite web|url=https://sanjaykumarnishad.wordpress.com/2016/11/02/central-list-of-other-backward-castes-obcspuducherry வரிசை எண் 33|title=CENTRAL LIST OF OTHER BACKWARD CASTES (OBCS):PUDUCHERRY

}}</ref> கங்கமதா, [[கங்கவார்]], பேஸ்த, [[போயர்]], கபீர், வால்மீகி, கங்கைபுத்திரர், கோளி, காபல்கார் என்று [[கருநாடகம்|கருநாடகத்திலும்]] அழைக்கப்படுவர். [[கேரளா]] மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர்.<ref>{{cite book |title=Castes and Tribes of Southern India |first1=MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE |last1=– CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s|year=1994 |volume=pdf |page=1 |location= Andhra Pradesh |publisher=Government Press |url=http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf|accessdate=2012-10-10}}</ref>

தமிழகத்தில் 29 பிரிவாக அறிய பட்டாலும் திருமண முறை என்பது அவரவர் உட்பிரிவினருக்குள்ளேயே செய்து கொள்கின்றனர்.

== தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர் ==
== தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர் ==

08:43, 17 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

முத்தரையர் (Mutharaiyar) மற்றும் முத்துராஜா எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார். இவர்கள் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர்,கரூர், திருவாரூர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.தமிழகத்தில் முத்துராஜா மற்றும் அம்பலகாரர் என அழைக்கப்படும் இவர்கள் ஆறாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாம் ஆண்டு வரை திருச்சியை சுற்றி ஆண்டு வந்த அரச வம்சமான முத்தரையர் வம்சத்தை சார்ந்தவராவர்.

தமிழகத்தில் 29 உட்பிரிவினராக அறியப்படுகின்ற முத்தரையர் சமுதாய மக்கள் முதிராஜ், முத்தராசி என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோலி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும் பட்ராஜூ என புதுச்சேரியிலும்[1] கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், வால்மீகி, கங்கைபுத்திரர், கோளி, காபல்கார் என்று கருநாடகத்திலும் அழைக்கப்படுவர். கேரளா மாநிலத்தில் அரையர் என்ற பெயரால் அழைக்கப்படுவர்.[2] தமிழகத்தில் 29 பிரிவாக அறிய பட்டாலும் திருமண முறை என்பது அவரவர் உட்பிரிவினருக்குள்ளேயே செய்து கொள்கின்றனர்.

தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் முத்தரையர்

தமிழ்நாடு அரசு 22 பெப்ரவரி 1996 அன்று 29 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து "முத்தரையர்" சாதியாக அறிவித்து அரசாணை எண் 15 வெளியிட்டது. அதன்படி முத்தரையர்களில் 29 பட்டங்களைப் போடுபவர்கள் அடங்குவர். அதன்படி அந்த 29 பிரிவுகளாவன

  1. முத்துராஜா
  2. முத்திரையர்
  3. அம்பலகாரர்
  4. ஊராளி கவுண்டர்
  5. சேர்வை
  6. சேர்வைக்காரர்
  7. காவல்காரர்
  8. தலையாரி
  9. பரதவர்(பர்வதராஜகுலம்)
  10. வலையர்
  11. கண்ணப்பகுல வலையர்
  12. பாளையக்காரன்
  13. வழுவாடி தேவர்
  14. பூசாரி
  15. முடிராஜு
  16. முத்திரிய மூப்பர்
  17. முத்திரிய மூப்பனார்
  18. முத்திரிய நாயுடு
  19. முத்திரிய நாயக்கர்
  20. பாளையக்கார நாயுடு
  21. பாளையக்கார நாயக்கர்
  22. முத்துராஜா நாயுடு
  23. வன்னியகுல முத்துராஜா
  24. முத்திரிய ராவ்
  25. வேட்டுவக் கவுண்டர்
  26. குருவிக்கார வலையர்
  27. அரையர்
  28. அம்பலம்
  29. பிள்ளை

மேற்கோள்கள்

  1. வரிசை எண் 33 "CENTRAL LIST OF OTHER BACKWARD CASTES (OBCS):PUDUCHERRY". {{cite web}}: Check |url= value (help)
  2. – CHANGE OF GROUP FROM ‘D’ TO GROUP ‘A’ IN THE LIST of B.C.s, MUDIRAJ, MUTRASI, TENUGOLLU CASTE (1994). Castes and Tribes of Southern India. pdf. Andhra Pradesh: Government Press. பக். 1. http://www.aponline.gov.in/APPORTAL/Departments/BC%20Welfare%20Reports/PDFS/2009/MUDIRAJ%20CASTE.pdf. பார்த்த நாள்: 2012-10-10. 

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துராஜா&oldid=2658759" இலிருந்து மீள்விக்கப்பட்டது