சர்கார் (2018 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2405:205:631C:341:0:0:2717:50A5 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2555456 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
*
*
{{Infobox film
{{Infobox film
| name = sarkar
| name = சர்கார்
| image =
| image =
| alt =future film
| alt =future film

15:25, 8 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்


சர்கார்
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
கதைஏ. ஆர். முருகதாஸ்
ஜெயமோகன்
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புவிஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்
ஒளிப்பதிவுகிரிஷ் கங்காதரன்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்சன் பிக்சர்ஸ்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
வெளியீடு7 நவம்பர் 2018 (2018-11-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சர்கார் என்பது 2018 ஆம் வெளிவர இருக்கும் அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கியவர் ஏ. ஆர். முருகதாஸ் ஆவார். விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜனவரி 2018 இல் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படம் நவம்பர் 7, 2018 இல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

சர்கார் திரைப்படத்தை சன் படங்கள் நிறுவனம் தயாரிக்க ஏ. ஆர். முருகதாஸ் இயக்குகிறார். [3] இந்தப் படத்தின் தலைப்பானது சூன் 21, 2018 இல் வெளியானது.[4] அதற்கு முன்பு வரை தளபது62 எனும் பெயரிலேயே படப்பிடிப்பானது நடந்து வந்தது. கீர்த்தி சுரேஷ் முக்கியப் பெண் கதாப்பத்திரத்திலும் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், டி, சந்தானம் கலை இயக்குநராகவும் ஒப்பந்தம் ஆனார்கள்.[5][3] ஜெயமோகன் எழுத்தாளராகப் பணிபுரியும் இந்தத் திரைப்படமானது சனவரி , 2018 இல் துவங்கியது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பை மார்ச் மாதத் துவக்கத்தில் அமெரிக்காவில் நடத்தினர். [6][7][8][9]

இசை

இந்தத் திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் பின்ணணி ஏ. ஆர். ரகுமான் ஆவார். [10]

சான்றுகள்

  1. "Writer Jeyamohan on board for Thalapathy 62". Sify (in ஆங்கிலம்). 21 January 2018. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  2. "'Yogi Babu Plays an Important Role in Thalapathy 62'". Sify. 21 January 2018. http://www.sify.com/movies/yogi-babu-to-play-an-important-role-in-thalapathy-62-news-tamil-rmeq1ydehgahd.html. பார்த்த நாள்: 21 January 2018. 
  3. 3.0 3.1 MovieBuzz (7 April 2018). "Thalapathy 62 is a political action thriller!". Sify. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  4. Upadhyaya, Prakash. "Thalapathy 62 title: Sarkar is the name of Vijay's next movie with Murugadoss [First look poster"]. International Business Times, India Edition. https://www.ibtimes.co.in/thalapathy-62-title-vera-level-arasan-name-vijays-next-movie-772628. 
  5. "Vijay’s next kickstarts". The New Indian Express. 19 January 2018. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jan/19/vijays-next-kickstarts-1759040.html. 
  6. "Writer Jeyamohan on board for Thalapathy 62". Sify (in ஆங்கிலம்). 21 January 2018. பார்க்கப்பட்ட நாள் 21 January 2018.
  7. "'Thalapathy 62' team to head to the United States". 16 February 2018. https://www.indiaglitz.com/vijay-keerthy-suresh-thalapathy62-song-shooting-schedule-in-america--tamil-news-207056. பார்த்த நாள்: 17 February 2018. 
  8. "Team 'Thalapathy 62' successfully complete Kolkata schedule". 15 February 2018. http://www.sify.com/movies/team-thalapathy-62-back-in-chennai-news-tamil-scpki4gjhccgd.html. பார்த்த நாள்: 15 February 2018. 
  9. "Tamil writer Jeyamohan on board for Thalapathy 62". The Times of India. 22 January 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/tamil-writer-jeyamohan-on-board-for-thalapathy-62/articleshow/62601070.cms. 
  10. "Vijay’s next kickstarts". The New Indian Express. 19 January 2018. http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/jan/19/vijays-next-kickstarts-1759040.html. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்கார்_(2018_திரைப்படம்)&oldid=2561054" இலிருந்து மீள்விக்கப்பட்டது