10 எண்றதுக்குள்ள
Appearance
10 எண்றதுக்குள்ள | |
---|---|
முதல் சுவரொட்டி | |
இயக்கம் | விஜய் மில்டன் |
தயாரிப்பு | ஏ. ஆர். முருகதாஸ் |
கதை | விஜய் மில்டன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விக்ரம் சமந்தா ருத் பிரபு பசுபதி |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பு |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 21 அக்டோபர் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹40 கோடி[1] |
10 எண்றதுக்குள்ள என்பது 2015 அக்டோபர் 21 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கியுள்ளார்.[2][3] விக்ரம், சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஏ. ஆர். முருகதாஸ் திரைப்பட தயாரிப்பகம் மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த திரைப்படமாகும்.[4]
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vikram & Samantha shoot in Chennai". சிஃபி. 23 June 2014. Retrieved 8 August 2014.
- ↑ Vikram-Samantha starrer officially titled பரணிடப்பட்டது 2014-07-17 at the வந்தவழி இயந்திரம். சிஃபி. 17 July 2014. Retrieved 20 July 2014
- ↑ AR Murugadoss is an important part of Vikram's next. Behindwoods. 2 May 2014. Retrieved 26 May 2014.
- ↑ It’s a go for AR Murugadoss - Vikram – Samantha. Behindwoods. 26 May 2014. Retrieved 26 May 2014.