இலங்கையில் பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, இலங்கையில் பெளத்தம் பக்கத்தை இலங்கையில் பௌத்தம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர...
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
[[Image:Sri Lanka Buddhism.svg|thumb|இலங்கையில் பௌத்தத்தின் பரம்பல் - 2001 மற்றும் 1981 (''சாய்வெழுத்தில் உள்ளவை'') மக்கள் தொகை கணக்கெடுப்பு]]
#REDIRECT[[இலங்கையில் பௌத்தம்]]

[[இலங்கை]]யின் மொத்த சனத்தொகையில் 70.2 சதவீதமானோர் '''[[தேரவாத பௌத்தம்|தேரவாத பௌத்தத்தை]]ப்''' பின்பற்றுகின்றனர். 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 14,222,844 பேர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.<ref>[http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=pop43&gp=Activities&tpl=3 Background Note: Sri Lanka] US Department of State</ref>

== வரலாறு==
இலங்கையில் பாரம்பரிய பதிவுகள் (தீபவம்சம்) கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு [[பௌத்தம்]] [[அசோகர்|அசோக சக்கரவர்த்தியின்]] மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.

==இவற்றையும் பார்க்க==
*[[இலங்கையில் சமயம்]]

==குறிப்புக்கள்==
{{Reflist}}

==வெளியிணைப்பு==
*[http://www.gautamabuddha.org Mahamevnawa Buddhist Monastery - Sri Lanka]
*[http://buddhactivity.org/action.htm?-Response=buddhacountry.htm&ccountry=Sri%20Lanka Buddhactivity Dharma Centres database]
*[http://mahavamsa.org/ The Mahavamsa History of Sri Lanka] The Great Chronicle of Sri Lanka
*[http://www.bps.lk/wheels_library/wh_281.html#_Toc159679743 Colonel Olcott and the Buddhist Revival In Sri Lanka]
*[http://www.kelaniyatemple.com Kelani Rajamaha Viharaya]
*[http://web.archive.org/20090410085044/pulitzercenter.typepad.com/untold_stories/2009/04/religious-protector-from-ethnic-strife.html Religious protector from Ethnic Strife]
{{இலங்கையில் பௌத்தம்}}
[[பகுப்பு:இலங்கையில் பௌத்தம்| ]]

08:06, 12 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

இலங்கையில் பௌத்தத்தின் பரம்பல் - 2001 மற்றும் 1981 (சாய்வெழுத்தில் உள்ளவை) மக்கள் தொகை கணக்கெடுப்பு

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 70.2 சதவீதமானோர் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 14,222,844 பேர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1]

வரலாறு

இலங்கையில் பாரம்பரிய பதிவுகள் (தீபவம்சம்) கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்தம் அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

குறிப்புக்கள்

  1. Background Note: Sri Lanka US Department of State

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பௌத்தம்&oldid=1981759" இலிருந்து மீள்விக்கப்பட்டது