தர்மபால வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மபால வித்தியாலயம்
Crest of Dharmapala Vidyalaya
அமைவிடம்
பன்னிபிட்டிய
இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Thumehi Kichchan Athappan.
தொடக்கம்1941
அதிபர்கே. ஜி. விமலசேன
நிறம்அரக்கு, செவ்வூதா
இணைப்புபௌத்தம்
இணையம்

தர்மபால வித்தியாலயம் (Dharmapala Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்று. தேசியப் பாடசாலையான இது கொழும்பு மாவட்டத்தில் பன்னிப்பிட்டிய எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இலங்கையில் பௌத்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இப் பாடசாலை 1942 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் ஆங்கிலயர்களுக்கெதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அநாகரிக தர்மபால அவர்களின் ஞாபகார்த்தமாக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இப் பாடசாலை பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க தலைவர்களாவும் உள்ளனர் இதன் தற்போதைய அதிபர் கே. ஜி. விமலசேன அவர்களாவார். சிங்கள மொழியில் பிரதான போதனை நடைபெற்றுகின்றது. தரம் 01 - 13 வரை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலையில் சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மபால_வித்தியாலயம்&oldid=3393727" இலிருந்து மீள்விக்கப்பட்டது